MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இந்த 5 தெய்வங்கள் கனவில் வந்தால்... உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது

இந்த 5 தெய்வங்கள் கனவில் வந்தால்... உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது

கனவுகள் என்பது வெறும் கற்பனை அல்ல; அவை ஆழ்மனதின் குரல் மற்றும் பிரபஞ்சம் தரும் சமிக்ஞைகள். குறிப்பாக, கனவில் தெய்வங்கள் வருவது சாதாரணமல்ல. உங்களது தலைவிதியே மாறப்போகிறது என்பதை உணர்த்தும் அந்த 5 சக்திவாய்ந்த தெய்வ கனவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 23 2026, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
விஸ்வரூப சிவன்:
Image Credit : Getty

விஸ்வரூப சிவன்:

கனவில் சிவபெருமான் தியானத்திலோ, தாண்டவ நிலையிலோ அல்லது லிங்க வடிவிலோ தோன்றினால், உங்கள் வாழ்க்கையில் இருந்த பெரிய இன்னல்கள் முடியப் போகிறது என்று அர்த்தம். முக்கியமாக, சிவன் கனவில் வந்தால் உங்கள் கர்ம வினைகள் நீங்கி, தொழிலிலோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ ஒரு புதிய 'மறுபிறவி' போன்ற திருப்பம் ஏற்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கையில் காசுடன் மகாலட்சுமி :
Image Credit : Getty

கையில் காசுடன் மகாலட்சுமி :

தாமரை மலரில் அமர்ந்தபடி மகாலட்சுமி உங்களுக்குக் காட்சியளித்தாலோ, அல்லது ஒரு பெண் உங்களுக்கு நாணயங்களை தாமே கொடுப்பது போல் கனவு வந்தாலோ உங்களுக்குப் புதையல் அடித்தது போல்தான்! நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக்கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்கள் கை கூடும் யோகம் உண்டாகும்.

Related Articles

Related image1
இவங்ககிட்ட மட்டும் வச்சுக்காதீங்க! பகைத்தால் கதையை முடிக்கும் 5 ராசிகள்!
Related image2
vastu tips: வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் வரணுமா? உங்க ஆபீஸ் டேபிளில் இதை வைங்க
35
குழந்தை வடிவில் கிருஷ்ணர் :
Image Credit : Getty

குழந்தை வடிவில் கிருஷ்ணர் :

உங்கள் கனவில் குட்டி கிருஷ்ணர் வெண்ணெய் உண்பது போலவோ அல்லது புல்லாங்குழல் வாசிப்பது போலவோ வந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் மனக்கவலைகள், சண்டைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகிறது என்று அர்த்தம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வம்ச விருத்தி உண்டாகும்; வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடக்கும்.

45
விஸ்வரூப ஆஞ்சநேயர் :
Image Credit : Getty

விஸ்வரூப ஆஞ்சநேயர் :

அனுமன் கனவில் தோன்றுவது உங்களுக்குள் இருக்கும் பயத்தைப் போக்க பிரபஞ்சம் அனுப்பும் சிக்னல். உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்னால் மண்டியிடும் காலம் வந்துவிட்டது என்பதை இது குறிக்கும். நீதிமன்ற வழக்குகள், கடன் தொல்லைகள் மற்றும் தீராத நோய்களில் இருந்து உங்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்.

55
உக்கிர காளி அல்லது துர்க்கை :
Image Credit : Getty

உக்கிர காளி அல்லது துர்க்கை :

அம்மன் தெய்வங்கள் உக்கிரமாகவோ அல்லது உங்களுக்கு ஆயுதம் தருவது போலவோ கனவு வந்தால் பயப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றி இருக்கும் கண் திருஷ்டி, செய்வினை மற்றும் துரோகிகள் அழியப் போகிறார்கள் என்று அர்த்தம். உங்களுக்கு ஒரு புதிய தைரியமும், சமூகத்தில் பெரிய அந்தஸ்தும், பதவியும் தேடி வரும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
லட்சுமி தேவி
ஆன்மீகம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்.! சகோதர பகை தரும் ராசிகள்.!
Recommended image2
Astrology: கோடீஸ்வரன் ஆகும் வாய்ப்பை யாராலும் தடுக்க முடியாது..! மாளவ்ய யோகத்தால் பணமழையில் நனையப் போகும் 3 ராசிகள்..!
Recommended image3
ஜூன் 21, 2026 - இந்த ஆண்டின் மிக நீண்ட நாள்.! புண்ணியம் வேண்டுபர்கள் இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்கள்.!
Related Stories
Recommended image1
இவங்ககிட்ட மட்டும் வச்சுக்காதீங்க! பகைத்தால் கதையை முடிக்கும் 5 ராசிகள்!
Recommended image2
vastu tips: வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் வரணுமா? உங்க ஆபீஸ் டேபிளில் இதை வைங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved