MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • இதை நோட் பண்ணீங்களா... கிரேஸி மோகனின் பெரும்பாலான படங்களில் ஹீரோயின் பெயர் ஜானகி தான் - காரணம் என்ன?

இதை நோட் பண்ணீங்களா... கிரேஸி மோகனின் பெரும்பாலான படங்களில் ஹீரோயின் பெயர் ஜானகி தான் - காரணம் என்ன?

நடிகர் கிரேஸி மோகன் தன்னுடைய படங்களில் ஹீரோயின்களுக்கு ஜானகி என பெயர் வைத்துள்ளதன் ருசீகர பின்னணி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 12 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Crazy Mohan

Crazy Mohan

நடிகர், கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் கிரேஸி மோகன். கிட்டத்தட்ட 30 நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், மற்றும் 100 சிறுகதைகள் எழுதியுள்ள இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் பொறியியல் படித்துவிட்டு திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பின்னர் படிப்படியாக தன்னுடைய திறமையால் முன்னுக்கு வந்து சினிமாத்துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியிருந்தார் கிரேஸி மோகன். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
crazy mohan, Kamalhaasan

crazy mohan, Kamalhaasan

கிரேஸி மோகன் மறைந்துவிட்டாலும் அவரின் படைப்புகள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் என்பதால் கிரேஸி மோகன் படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்று அடித்து சொல்லலாம். குறிப்பாக கமலுடன் ஏராளமான படங்களில் பணியாற்றினார் கிரேஸி மோகன். இவர்களது காம்போவில் வெளிவந்த காதலா காதலா, பஞ்ச தந்திரம் போன்ற படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இதையும் படியுங்கள்... Shalini Ajith Photos: அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாலினி!

34
crazy mohan movie heroine Name Janaki

crazy mohan movie heroine Name Janaki

இப்படி திரையுலகில் தன்னுடைய பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டு சென்றுள்ள கிரேஸி மோகனின் படங்களை கூர்ந்து கவனித்தால், அதில் மற்றுமொரு ஒற்றுமையும் இருக்கும். அதுதான் ஜானகி என்கிற பெயர். கிரேஸி மோகன் பணியாற்றும் படங்களில் ஹீரோயின் பெயர் பெரும்பாலும் ஜானகியாக தான் இருக்கும். அப்படி ஜானகி என்கிற பெயர் இல்லை என்றால் மைதிலி என்கிற பெயருடன் ஹீரோயின் கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார் கிரேஸி மோகன்.

44
Crazy mohan friend Kamalhaasan

Crazy mohan friend Kamalhaasan

இந்த ஜானகி என்கிற பெயருக்கு பின்னால் ஒரு சீக்ரெட் தகவலும் ஒளிந்திருக்கிறது. ஜானகி என்பது கிரேஸி மோகனின் ஸ்கூல் டீச்சர் பெயராம். அவர்மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தான் எந்த ஒரு கதை எழுதினாலும் அதில் ஜானகி என்கிற பெயரை தான் ஹீரோயினுக்கு வைப்பாராம். நாடகத்திலும் இதே செண்டிமெண்டை பாலோ செய்து வந்திருக்கிறார் கிரேஸி மோகன். இதை பார்த்த நெட்டிசன்கள் இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே என வாயடைத்துப் போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... கர்ப்பம் கலைந்துவிட்டதால் மன உளைச்சல்... நடக்கவே கூடாதுனு கண்டிஷன் போட்ட கணவர் - மனம்திறந்த நடிகை நமீதா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கமல்ஹாசன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாரி பின்னால் இருக்கும் ‘OK’... உண்மையில் இதுதான் அர்த்தமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய ரகசியம்!
Recommended image2
Samosa History: சமோசா இந்திய உணவா? ஈரானில் தொடங்கி இந்தியா வரை வந்த சுவையான பயணம்!
Recommended image3
Ocean Salinity: கடல் நீர் ஏன் உப்பா இருக்கு? ஆற்று நீர் ஏன் அப்படி இல்லை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved