MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • Relationship Tips : உறவில் தூரம் வந்துட்டா..? இந்த வழியில் கரெக்ட் பண்ணுங்க.. வொர்கவுட் ஆகும்!

Relationship Tips : உறவில் தூரம் வந்துட்டா..? இந்த வழியில் கரெக்ட் பண்ணுங்க.. வொர்கவுட் ஆகும்!

உங்கள் உறவில் தூரம் இருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளன குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். நெருக்கம் அதிகருக்கும்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 12 2024, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நீங்கள் ஒரு புதிய உறவை தொடங்கினால் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். ஆனால், காலம் செல்ல செல்ல இருவருக்குள்ளும் அன்பு நெருக்கமும் குறைகிறது என்றால், அந்த உறவை பேணுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும். இந்த சிக்கலில் இருந்து விடுபட விரும்பினால், இந்த உதவி குறிப்புகள் உங்களுக்கு உதவும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்: உங்கள் துணையை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், அவர் எதை விரும்புகிறார், எதை விரும்பவில்லை என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்வது அவசியம். இந்த விஷயங்களை எப்போதும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களது விருப்பு வெறுப்புகளையும் பற்றியும் உங்கள் துணை இடம் சொல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இருவருக்குள்ளும் அன்பு அதிகரிக்கும்.

36

ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்: உறவுகளில் காதலும் (அ) நெருக்கமும் குறைவதற்கு, மிகப்பெரிய காரணம் நேரமின்மை தான். எனவே, உங்கள் உறவில் பழைய காதலை மீண்டும் கொண்டுவர ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிடுங்கள். இதற்கு, நீங்கள் விரும்பினால் ஒன்றாக ஷாப்பிங் (அ) இரவு உணவிற்கு செல்லலாம்.

46

பேசுவதை நிறுத்தாதே! உங்கள் உறவுகளுக்குள் எவ்வளவு சண்டைகள் (அ) கருத்து வேறுபாடுகள் வந்தாலும், ஒருவருக்கொருவர் பேசுவதை ஒருபோதும் நிறுத்தக் கூடாது. சண்டை முடிந்த பிறகு நீங்கள் அவருடன் பேசுங்கள். பேசுவது தவறான புரிதலை ஏற்படுத்தாது.

இதையும் படிங்க:  கணவன்மார்களே! இந்த 6 வினாடி கிஸ் ஃபார்முலா ரகசியம் பற்றி அவசியம் தெரிஞ்சிகோங்க!

56

நேர்மை அவசியம்: எந்த ஒரு உறவிலும் நேர்மை மிகவும் முக்கியமானது. எனவே, உங்கள் துணையிடம் எந்த ஒரு விஷயத்தையும் மறக்காதீர்கள். ஒருவேளை அப்படி நீங்கள் அதை மறைத்தால், வேறுறொருவரிடமிருந்து அவர் அதை தெரிந்து கொண்டால், நிலைமை மோசமாகிவிடும். எனவே, உங்கள் துணையிடம், எந்த ஒரு விஷயங்களையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா..? இந்த அறிகுறிகள் சொல்லும்..

66

உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்: உங்கள் துணையிடம் உங்களது உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த தயங்காதீர்கள். அவர் உங்கள் துணை என்பதால் தானாக அனைத்தையும் புரிந்து கொள்வார் என்று நினைக்காதீர்கள். இது உறவை மோசமாக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உறவு ஆலோசனைகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
லாரி பின்னால் இருக்கும் ‘OK’... உண்மையில் இதுதான் அர்த்தமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய ரகசியம்!
Recommended image2
Samosa History: சமோசா இந்திய உணவா? ஈரானில் தொடங்கி இந்தியா வரை வந்த சுவையான பயணம்!
Recommended image3
Ocean Salinity: கடல் நீர் ஏன் உப்பா இருக்கு? ஆற்று நீர் ஏன் அப்படி இல்லை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved