MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா..? இந்த அறிகுறிகள் சொல்லும்..

உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா..? இந்த அறிகுறிகள் சொல்லும்..

உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா.. என்பதைத் தெரிவிக்கும் சில அறிகுறிகளைப் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளன. அவை.. 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 05 2024, 10:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இன்றைய காலகட்டத்தில், கணவன்-மனைவி தங்கள் உறவுகளில் நம்பிக்கையை இழக்கிறார்கள். காரணம், தம்பதிகள் சிறிய விஷயங்களுக்கு கூட சண்டை போடுகிறார்கள். இது மிகவும் பொதுவானது என்றாலும்,  பல சமயங்களில், இந்த சண்டைகள் பெரிய அளவில் விரிவடைகின்றது. 
இதன் காரணமாக உறவு முறிந்து கூட போகலாம். அப்படி ஒரு உறவு முறிந்தால்,  அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இருவரும் மட்டுமல்ல மொத்த குடும்பமும் தான்.

27

அதீத சண்டைகள் வர மூல காரணம் என் கணவர் என்னை நேசிக்கிறாரா.. இல்லையா..? இந்த விஷயங்களால் பலர் மிகுந்த கவலையில் உள்ளனர். இந்தக் கேள்விகளுடன் நீங்களும் போராடி கொண்டிருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது. 

37

ஆம்..இந்த கட்டுரையில், உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா.. என்பதைத் தெரிவிக்கும் சில அறிகுறிகளைப் பற்றி இங்கு சொல்லப்பட்டுள்ளன. அவை..

47

நேர்மை: ஒரு உறவில் நேர்மை மிகவும் அவசியம். அப்போதுதான் உறவு வலுப்பெறும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கணவர் உங்களிடமிருந்து விஷயங்களை மறைக்கிறாரா.. என்பதைக் கவனியுங்கள். இல்லையென்றால், உங்கள் கணவர் சிறந்தவர் என்று அர்த்தம்.

57

ஆதரிப்பது: ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய முடிவுகளிலும் உங்கள் கணவர் உங்களை ஆதரித்தால், அவர் உங்களை மதிக்கிறார் என்று அர்த்தம். அன்பு இருக்கும் இடத்தில்தான் மரியாதையும் இருக்கும். ஒரு அன்பான நபர் எப்போதும் தனது துணையின் முடிவுகளில் ஆதரவாக இருப்பார். 

இதையும் படிங்க: கணவன்மார்களே! மனைவியுடன் ரொமாண்டிக்காக இருக்க சூப்பரான டிப்ஸ்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க வொர்க் அவுட் ஆகும்!

67

பிரச்சனையின் போது துணை நிற்பது: உறவுகள் மிகவும் பலவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், பிரச்சனையின் போது உங்கள் கணவர் 
உங்களை விட்டு ஓடாமல், உங்கள் கையைப் பிடித்தால், அது அவருடைய அபாரமான அன்பின் அடையாளம். மேலும், உங்கள் கணவர் உங்கள் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை இது காட்டுகிறது.

இதையும் படிங்க: நீங்கள் புதிதாக காதலிக்கும் நபரா..? இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லையெனில் உறவு முறிந்துவிடும்!

 

77

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது: உங்கள் கணவர் தனது வார்த்தைகளையும், வாக்குறுதிகளையும் நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை நிறைவேற்றினால், அவர் உங்கள் உணர்வுகளில் அக்கறை காட்டுகிறார் என்று அர்த்தம். இது உங்கள் உறவை வலுவாக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
உறவு ஆலோசனைகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved