MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்

KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்

Dhruv Vikram: நடிகர் கவின் மற்றும் நயந்தாரா நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் தனது குரலில் பாடியுள்ள ‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min read
Author : Vishnupriya
Published : Aug 25 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கவின்   நயன்தாராவின் ‘ஹாய்’
Image Credit : @Kavin_m_0431

கவின் - நயன்தாராவின் ‘ஹாய்’

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி வருகிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் அவர், முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. இப்படம் வரும் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் ‘ஹாய்’
Image Credit : @Kavin_m_0431

நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கும் ‘ஹாய்’

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள ‘ஹாய்’ படத்தில் கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், பிரபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

35
துருவ் விக்ரம் குரலில் காதல் வலி
Image Credit : @Kavin_m_0431

துருவ் விக்ரம் குரலில் காதல் வலி

‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியீடு

திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படக்குழு அடுத்தடுத்து பாடல்கள் மற்றும் புரமோஷன் அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ‘குடிகார நெஞ்சு’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலின் மிகப்பெரிய ஸ்பெஷல் என்னவென்றால், நடிகர் துருவ் விக்ரம் தனது குரலில் பாடியிருப்பதுதான். காதல் தோல்வி மற்றும் மனதின் வலியை மையமாகக் கொண்ட பாடலாக உருவாகியுள்ள ‘குடிகார நெஞ்சு’, துருவ் விக்ரமின் தனித்துவமான குரலால் மேலும் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

45
‘ஹாய்’ படத்திற்கு கூடுதல் ஹைப்
Image Credit : @Kavin_m_0431

‘ஹாய்’ படத்திற்கு கூடுதல் ஹைப்

இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், தனது குரல் மூலம் பாடல்களிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வரும் துருவ் விக்ரம், இந்தப் பாடலின் மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இந்தப் பாடல் ‘ஹாய்’ படத்திற்கு கூடுதல் ஹைப்பை கொடுத்துள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

55
ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
Image Credit : @Kavin_m_0431

ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்

இதற்கு முன்பு ‘ஹாய்’ படத்தில் இருந்து வெளியான ‘கண்ணக்குழியா’, ‘ரசகுல்லா’, ‘பச்ச புள்ள’ உள்ளிட்ட பாடல்களும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நிலையில், தற்போது ‘குடிகார நெஞ்சு’ பாடலும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
John Doe Review : அர்ஜுன் தாஸின் ஜான் டோ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Scene Review : தீபாவளி வின்னராக மாறியதா சூர்யாவின் சீன்? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Scene Review : சூர்யாவின் சீன் படம் டக்கரா? மக்கரா? விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!
Recommended image2
Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved