MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விஜய் ஒரு மனநோயாளி... ஷாலினி குனிய வைச்சு ஊசி குத்தட்டும்..! கரு.பழனியப்பன் காட்டம்..!

விஜய் ஒரு மனநோயாளி... ஷாலினி குனிய வைச்சு ஊசி குத்தட்டும்..! கரு.பழனியப்பன் காட்டம்..!

உங்க பார்வையில் விஜய் ஒரு பேஷண்ட். என் பார்வை அவர் சமூகத்து மேல் அக்கறை இல்லாதவர். ஷாலினி அதை நினைத்துக் கொண்டு எதையோ தன்னக்கட்டிக் கொள்கிறார். ஆறு மாதம் கழித்து நான் ஷாலினிகூட இருக்கணும். இல்ல ஷாலினி என் பக்கம் வரணும். உண்மை மாறாது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 19 2025, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

விஜயின் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்தில் மனநல மருத்துவர், சமூக ஆர்வலர் ஷாலினி தனது சமூகவலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். ஷாலினி தனது பதிவில், கரூர் சம்பவத்தை விஜய் திட்டமிட்டதாகக் கூறுவதை மறுத்துள்ளார். இது திமுகவின் சதி என்று குற்றம்சாட்டி, விஜய் மீது அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளார். விஜய் இண்ட விஷயத்தில் ஃப்ரீஸ் ஆகி விட்டார், அவர் மீண்டும் திறம்பட செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : Asianet News

இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரைப்பட இயக்குநரும், திமுக ஆதரவாளருமான கரு.பழனியப்பன், ‘‘அரசாங்கமே தண்ணீர் கொடுக்க வேண்டும் என்கிறார் நான் சிரித்து விட்டேன். அதாவது தவெக தண்ணீர் கொடுக்கவில்லை, பரவாயில்லை. அரசாங்கம் கொடுக்க வேண்டும்ல என்கிறார். இண்நக் கூட்டத்துக்கு அரசாங்கம் ஏன் தண்ணீர் கொடுக்க வேண்டும்? ஷாலினி சொல்வது குழப்பமாக இருக்கிறது. ஷாலினி இதை எப்படி அணுகுகிறார் என்றால் அவர் ஒரு மனநல மருத்துவர். அவர் என்ன செய்வார்? எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வாசல் இருக்கிறது. காலை நாலு மணியில் இருண்து 9.30 மணி வரை கூட்டம் கூடும். ஏறத்தாள 5 லட்சம் பேர் வெளியே செல்வார்கள்.

34
Image Credit : our own

அங்கே வாசலில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி உட்கார்ந்து இருப்பார். அவருக்கு நாலு லட்சம் பேர் கிடையாது. அவரை பொறுத்தவரை 8 லட்சம் கால்கள். அவர் யார் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். ஸ்டேஷனுக்குள் இருந்து வருபவர்களில் கால்களில் யார் செருப்பு அறுந்து இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார். யாரால் தன்னுடைய இன்றைய பிழைப்பு நடக்கும் என்பதை மட்டும்தான் பார்ப்பார். செருப்பு தைப்பவருக்கு அது 8 லட்சம் காலுதான். நாலு லட்சம் ஆளு இல்லை. அதைப்போல ஷாலினிக்கு எல்லோருமே பேஷண்டுதான்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு அவருக்கு தலைவர் விஜய், தலைவர் விஜய் என்றவர் ஐயய்யோ பாவம் என மனநோயாளிக்கு ஈடாக அவரை பார்க்கிறார். அவங்களுக்குள்ள சைக்ரியாசிஸ்ட் முழித்துக் கொண்டு விஜய்க்கு தேவை சைக்காலசிஸ்டா, சைக்ரியாசிஸ்ட்டா என்கிற கோணத்தில் ஷாலினி அணுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அவர் என்ன பாடு பட்டு இருப்பார். அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்கிறார் ஷாலினி. உங்ககிட்ட சொன்னாய்ங்களா? அது எங்களுக்குத் தேவையா? அவருக்கு சைக்காலசிஸ்ட் ஆலோசனை தேவையா? இல்லை குனிய வைத்து ஊசி குத்தணுமான்னு நீங்க முடிவு பண்ணுங்க. எனக்கு அவர் விலகி விலகி ஓடிவருது பதற்றமாக இருக்கு.

44
Image Credit : Asianet News

உங்க பார்வையில் விஜய் ஒரு பேஷண்ட். என் பார்வை அவர் சமூகத்து மேல் அக்கறை இல்லாதவர். ஷாலினி அதை நினைத்துக் கொண்டு எதையோ தன்னக்கட்டிக் கொள்கிறார். ஆறு மாதம் கழித்து நான் ஷாலினிகூட இருக்கணும். இல்ல ஷாலினி என் பக்கம் வரணும். உண்மை மாறாது. உண்மை ஒண்ணுதான் இருக்கும். நீங்க சும்மா கெட்டவார்த்தை சொல்லி எல்லாம் மன்னித்துவிட முடியாது. பலி வாங்குகங்கள் என சூளுரைத்தால் எல்லாம் விட்டுவிட முடியாது.க்கது மட்டும்தான் வாழும். தகாதது வீழும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஆதரித்ததால் பேரிடி..! அதலபாதாளத்தில் துருக்கி, அஜர்பைஜான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved