தொழிலாளியாக இருந்து முதலாளியாக உயர்ந்தவர் எச்.வசந்தகுமார்..! கடந்து வந்த பாதைகள்...
கொரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, கன்யாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்த குமார், இன்று மாலை 7 மணி அளவில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வசந்தகுமார் எம்.பி மறைவிற்கு, பல அரசியல் தலைவர்கள், மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்து, பின் தன்னுடைய விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் உயர்ந்த எம்.பி.வசந்த குமார் பற்றிய சிறு தொகுப்பு இதோ...

எச் வசந்தகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார், ஆரம்பத்தில் வி.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராக, தன்னுடைய பணியை துவங்கியவர்.

மிகச் சிறிய முதலில், ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக, தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.

இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன.

வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார்.

வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

2019 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.