MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!

முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்களால் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். "கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?" என்ற அவரது வேதனையான அறிக்கை, அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 18 2026, 01:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?
Image Credit : our own

கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?

அதிமுகவில் நீடித்து வரும் உட்கட்சி மோதல்கள் மற்றும் தேர்தல் தோல்வி எதிரொலிகளுக்கு மத்தியில், முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என்ற வேதனையான வரிகளுடன் அவர் வெளியிட்ட அறிக்கை, அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கட்சிக்குள் கடும் அதிருப்தி
Image Credit : our own

கட்சிக்குள் கடும் அதிருப்தி

சமீப காலமாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்புகளுக்கு இடையே ஏற்பட்டுவரும் மோதல்கள் கட்சிக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு பல மூத்த தலைவர்களும் அமைதியாக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில், செம்மலையின் விலகல் அதிமுகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

34
தவெக தரப்பு தட்டித் தூக்கியதா?
Image Credit : Asianet News

தவெக தரப்பு தட்டித் தூக்கியதா?

இந்நிலையில், “செம்மலையை தவெக தரப்பு தட்டித் தூக்கியதா?” என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு பல அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் மாற்று அரசியல் நகர்வுகளை ஆராய்ந்து வருவதாக கூறப்படும் சூழலில், செம்மலையின் திடீர் விலகல் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. எனினும், இதுகுறித்து அவர் எந்த நேரடியான கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

44
பயணிக்க என் மனம் இடம்தரவில்லை
Image Credit : our own

பயணிக்க என் மனம் இடம்தரவில்லை

தனது அறிக்கையில், “இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கும்போது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம்தரவில்லை” என செம்மலை தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் இன்று உட்கட்சி சண்டைகளால் சிதைவடைந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செம்மலையின் இந்த முடிவு, கட்சிக்குள் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
டிவி.கே. விஜய்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dhanush Politics: விஜய் பாணியில் தனுஷ்.. இறங்கி அடிக்கும் அசுரன்.. தமிழக அரசியலில் புது அரசியல் கட்சி? பரபர மூவ்
Recommended image2
TN BJP: தமிழக பாஜகவில் ‘நாட்டாமை’ ஆகிறாரா சரத்குமார்? ராதிகா பெயரும் அடிபடுவதால் பரபரப்பு!
Recommended image3
Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!
Recommended image2
Now Playing
ADMK | விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved