MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அதிமுக கூட்டணியில் ராமதாஸ்..! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு..! உற்சாகத்தில் பாமக நிர்வாகிகள்..!

அதிமுக கூட்டணியில் ராமதாஸ்..! எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு..! உற்சாகத்தில் பாமக நிர்வாகிகள்..!

விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 Min read
Author : Thiraviya raj
Published : Feb 17 2026, 12:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தனி அணியாக ராமதாஸ்
Image Credit : facebook / ramadoss

தனி அணியாக ராமதாஸ்

தமிழக அரசியலில் பாமக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பிரிவு ஜனவரியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. ஆனால் டாக்டர் ராமதாஸ் தரப்பு தனி அணியாக உள்ளது. அவர் தனது மகன் அன்புமணியுடனான மோதல் காரணமாக 'அய்யா பாமக' பெயரில் கட்சி தொடங்க தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவரது தரப்பு அதிமுக கூட்டணியை நிராகரித்து வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
தேர்தல் நெருங்கும் நிலையில் மாற்றம்
Image Credit : X

தேர்தல் நெருங்கும் நிலையில் மாற்றம்

ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பிற வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார். சமீபத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று அவர் கூறி இருந்தார். ஆனால் இதுவரை அதிமுக அணியில் இணைவதாக எந்த அறிவிப்பும் இல்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் இதில் மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்பட்டது.

Related Articles

Related image1
சட்டமன்றத்தில் காது குத்தும் விழா.. பட்ஜெட்டை கலாய்த்து அதிமுக விடுத்த அழைப்பிதழ்
33
எடப்பாடியுடன் அருள் சந்திப்பு
Image Credit : Asianet News

எடப்பாடியுடன் அருள் சந்திப்பு

இந்நிலையில், ராமதாஸ் தரப்பு பாமகவும், அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வான அருள், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும், அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்ட மேடையில் அய்யா டாக்டர் ராமதாஸ் இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

About the Author

TR
Thiraviya raj
இராமதாஸ்
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
Recommended image2
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..
Recommended image3
விஜய் ஜெயித்ததற்கு காரணம் ரஜினிதான்.! முடிஞ்சா சிரிக்காம படிங்க.! கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாங்கப்பா.!
Related Stories
Recommended image1
சட்டமன்றத்தில் காது குத்தும் விழா.. பட்ஜெட்டை கலாய்த்து அதிமுக விடுத்த அழைப்பிதழ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved