- Home
- Politics
- திமுக பேச்சாளரை ஓடவிட்ட விவாதம்..! கரூர் சம்பவம் விபத்து என்று ஒத்துக் கொண்டதால் பரபரப்பு
திமுக பேச்சாளரை ஓடவிட்ட விவாதம்..! கரூர் சம்பவம் விபத்து என்று ஒத்துக் கொண்டதால் பரபரப்பு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் மரணத்துக்கு விஜய் மட்டுமே பொறுப்பு என்கிற குற்றச்சாட்டை அழுத்தமாக முன் வைத்து வருகிறது திமுக. இந்நிலையில், திமுக பேச்சாளர் செந்தில்வேல் கரூர் சம்பவம் விபத்து என்பதை ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Latest Videos















