MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சாதாரண 'மஞ்சள்' தூள்னு நினைக்காதீங்க.. இந்த '3' உணவுகளோட சுவையை அப்படியே மாத்திரும்!! 

சாதாரண 'மஞ்சள்' தூள்னு நினைக்காதீங்க.. இந்த '3' உணவுகளோட சுவையை அப்படியே மாத்திரும்!! 

Wrong Food Combinations With Turmeric : மஞ்சள் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை வாரி வழங்கினாலும் சில உணவுகளுடன் சேரும் போது நல்ல பலன்களை தருவதில்லை.

1 Min read
Author : Kalai Selvi
Published : Nov 20 2024, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

நம்முடைய வீடுகளில் மஞ்சள் பயன்படுத்தாத உணவுகள் வெகு குறைவு. இது உணவுகளுக்கு நிறமும் சுவையும் கொடுக்கும் திறன் கொண்டவை. பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது கூட ஆரோக்கியமானது தான். மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு தேவையானது. இதில் உள்ள கிருமிநாசினி பண்புகள் புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பாலிஃபீனாலில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. குளிர்காலத்தில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது என சொல்லப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் உடலுக்கு பல்வேறு வகையான நன்மைகளை செய்கிறது. ஆனாலும் உணவில் மஞ்சள் சேர்ப்பதால் சில காய்கறிகளின் நிறமும், சுவையும் மாறுகிறது. மஞ்சளில் இருக்கும் நல்ல பண்புகள் நமக்கு அவசியம் என்றாலும் சில உணவுகளை சமைக்கும் போது மட்டும் மஞ்சள் சேர்க்கக்கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.  

36
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

கத்தரிக்காய்: 

கத்தரிக்காய் சமைக்கும் போது மஞ்சள் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.  மஞ்சள் சேர்க்கும் போது கத்தரிக்காயின் சுவை கசப்பாக மாறிவிடுகிறது.  

46
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

கருப்பு மிளகு: 

உப்பு, கருப்பு மிளகு சேர்த்து செய்யப்படும் உணவுகளில் ல் மஞ்சள் சேர்க்க வேண்டாம். இதனால் உங்களுடைய உணவின் சுவையே மாறிவிடும். 

இதையும் படிங்க: சுரைக்காய் ஆரோக்கியமானது... ஆனா இந்த '5' உணவுகளுடன் மட்டும் மறந்தும் சாப்பிடாதீங்க!

56
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

வெந்தயம்: 

வெந்தயம் போட்டு சமைக்கும்போது கூடவே மஞ்சள் சேர்ப்பதை தவிர்க்கவேண்டும். வெந்தயம் ஏற்கனவே சுவை கொடுக்கும் என்றாலும் அதனுடன் மஞ்சள் அதிகம் சேர்த்து சமைக்கும்போது இன்னும் சுவையை மோசமாக்கிவிடும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  மீன் சாப்பிடும் போது 'இந்த' உணவுகளை மட்டும் தவிர்க்கனும்!! மீறினால் சேதாரம் தான்!!

66
Wrong Food Combinations With Turmeric In Tamil

Wrong Food Combinations With Turmeric In Tamil

தேநீர்: 

தேநீரில் மஞ்சளைச் சேர்ப்பது  உடலில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும். மஞ்சளில் காணப்படும் குர்குமின், தேநீரில் உள்ள டானிக் அமிலம் ஆகிய இரண்டும்  அமிலத்தன்மையை உண்டாக்கலாம். இதனால் ல் மலச்சிக்கல் உள்ளிட்ட  இரைப்பை ஏற்படக் கூடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved