MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமா வர இதுதான் காரணம்; உஷாரா இருங்க!!

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமா வர இதுதான் காரணம்; உஷாரா இருங்க!!

Winter Heart Attacks : குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுவதற்கான காரணங்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 21 2024, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Winter tips in tamil

Winter tips in tamil

இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவு பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். மிதமான உடற்பயிற்சியான வாக்கிங் செல்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதய நோயாளிகள் பல விஷயங்களை கவனம் செலுத்தினாலும், குளிர்காலங்களில் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கானோருக்கு குளிர்காலங்களில் மாரடைப்பு ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதன் பின்னணி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Winter heart attacks in tamil

Winter heart attacks in tamil

மாரடைப்புக்கும் குளிர்காலத்திற்கும் என்ன தொடர்பு தெரியுமா? 

குளிர்ந்த காலநிலைக்கும், மாரடைப்பு வருவதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து அண்மையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை புரிந்துகொள்ள முதலாவதாக குளிர்கால வானிலையில் நம்முடைய உடல் இயக்கங்களின் மாற்றங்கள் குறித்து புரிந்து கொள்வது அவசியமாகிறது. கடும் குளிர் காலங்களில் வெப்பத்தை தக்க வைப்பதற்காக நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. உடலில் ஒரு நிலையான வெப்பநிலையை தக்க வைப்பதற்காக உடல் இப்படிதான் மெனக்கெடுக்கிறது. 

இதையும் படிங்க:  இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்; கண்டிப்பா சாப்பிடுங்க!

35
Seasonal heart attack risks in tamil

Seasonal heart attack risks in tamil

குளிர்ந்த காலநிலையில் உடலில் ஏற்படும் தாக்கத்தால் வெப்பநிலை குறைகிறது. இந்த நேரத்தில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், உடலில் மற்ற பாகங்களுக்கு குறிப்பாக இதயத்திற்கு  இரத்தம் பாய்வது கடினமாக மாறுகிறது. இந்த செயல்பாட்டின் போது ரத்த ஓட்டத்திற்கு முக்கிய பங்களிக்கும் இதய உள்ளிட்ட  உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படுவது குறைக்கப்படுகிறது. ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் குறைவதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. 

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் இந்த '5' உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க; மீறினால் இதயத்துக்கு ஆபத்து!

45
Reasons for heart attack in winter

Reasons for heart attack in winter

மற்ற காரணங்கள்: 

மக்களுடைய உடல் செயல்பாடு தற்போதைய காலகட்டங்களில் குறைந்து வருகிறது. அதிலும் குளிர்காலங்களில் சொல்லவே தேவையில்லை. வாக்கிங் செல்லக் கூட மக்கள் யோசிக்கின்றனர். இப்படி உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம். ஏனென்றால் ஏற்கனவே  கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு போதிய உடற்செயல்பாடு இல்லாமல் போகும்போது அவை கட்டுக்குள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இந்த காரணங்களுக்கு மத்தியில்  குளிர்காலத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம், அழுத்த நிலைகள் போன்றவையும் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. 

 

55
Reducing heart attack risk in winter in tamil

Reducing heart attack risk in winter in tamil

இது தவிர ஒருவர் அதிகமான மன அழுத்தத்துடன் காணப்படுவது மாரடைப்புக்கு முக்கியமான காரணமாகும். உங்களுடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்தாமல் விட்டால் குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமையும். குளிர்காலத்தில் மாரடைப்புக்கான காரணங்களில் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், சர்க்கரை நோய் போன்றவையும் அடங்கும். குளிர்காலங்களில் இது போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இந்த நோய்களை கட்டுக்குள் வைப்பது மாரடைப்பிலிருந்து உங்களை காப்பாற்றும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Woollen Clothes: ஸ்வெட்டர் துவைக்கும்போது இந்த 5 தவறுகளைச் செய்யாதீர்கள்! பழையதாகிவிடும்
Recommended image2
Lemon Hack : எலுமிச்சையில இருந்து அதிக ஜூஸ் எடுக்க சூப்பர் ட்ரிக் இதோ!
Recommended image3
கண் சொட்டு மருந்தால் கண்புரையை குணப்படுத்த முடியுமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved