MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குளிர்காலத்தில் இந்த '5' உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க; மீறினால் இதயத்துக்கு ஆபத்து!

குளிர்காலத்தில் இந்த '5' உணவுகளை தொட்டுக் கூட பார்க்காதீங்க; மீறினால் இதயத்துக்கு ஆபத்து!

Winter Heart Health Tips : குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அது என்னென்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Nov 15 2024, 11:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Winter Heart Health Tips In Tamil

Winter Heart Health Tips In Tamil

குளிர்ந்த வானிலை இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை வந்துவிடும். இந்த சமயத்தில் கசாயங்களை அவ்வப்போது குடியுங்கள். அதுபோல சூடான மற்றும் புதிய உணவை மட்டுமே சாப்பிடுங்கள். உடலை எப்போதும் வெப்பமாக வைத்துக் கொள்ள ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Winter Heart Health Tips In Tamil

Winter Heart Health Tips In Tamil

அந்தவகையில், குளிர்காலத்தில் உங்களது இதயம் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் எந்த நேரத்திலும் எது எது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு சில உணவுகளை சாப்பிடாமல் அதை தவிர்ப்பது நல்லது. எனவே குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக வைத்திருக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  இதய நோயாளிகள் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? மீறினால் என்ன நடக்கும்?

35
Winter Heart Health Tips In Tamil

Winter Heart Health Tips In Tamil

குளிர்காலத்தில் இதயம் ஆரோக்கியமாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சுத்திகரிக்கப்பட்ட மாவு உணவுகள்

சுத்திகரிக்கப்பட்ட மாவு என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மைதா தான். மைதாவில் தயாரிக்கப்படும் உணவுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே குளிர்காலத்தில் மைதாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, கோபி மஞ்சூரியன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டாம். இது உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு கெடுத்துவிடும்.

செயற்கையான இனிப்புகள் 

இந்த மாதிரியான இனிப்புகள் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே ஆபத்தானது. இது சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே குளிர்காலத்தில் செயற்கை இனிப்பு பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில், பல உடல்நிலை பிரச்சினைகள் வரும்.

45
Winter Heart Health Tips In Tamil

Winter Heart Health Tips In Tamil

வெள்ளை ரொட்டி & பாஸ்தா

குளிர்காலத்தில் வெள்ளேரொட்டி மற்றும் பாஸ்தா சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஒரு அறிக்கையின் படி, இவை இரண்டிலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. இது தவிர இது ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால் இது வகை 1 மற்றும் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது.

சோடா 

சோடாவில் பெரும்பாலும் செயற்கை இனிப்புகள் தான் அதிகமாக இருக்கும். மேலும் இதில் பல்வேறு ரசாயன கூறுகள் மற்றும் காப்பின் இருக்கிறது. எனவே இதை குளிர்காலத்தில் குடித்தால் இதயத்தில் பிரச்சனை ஏற்படும்.

55
Winter Heart Health Tips In Tamil

Winter Heart Health Tips In Tamil

இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நிபுணர்களின் கருத்துப்படி சிவப்பிரச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் குளிர் காலத்தில் பலவகையான பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும். ஏனெனில் இவை செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும். பொதுவாக குளிர்காலத்தில் உடல் செயல்பாடுகளை அதிகம் செய்யமாட்டோம். இது மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் பருமனையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் இதயம் பாதிக்கப்படும். எனவே குளிர்காலத்தில் இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

இதையும் படிங்க:  தினமும் வாக்கிங் போறதுல 'இப்படி' ஒரு நன்மையா? இதய நோய் கூட வராது தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(0.5 ov)1/0
IND need 185 runs in 295 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Hotel Style Channa Masala: ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா செய்ய இனி சிரமமே வேண்டாம்! இந்த டிப்ஸ் தெரிஞ்சா போதும்!
Recommended image2
America Lemon Price: அமெரிக்காவில் ஒரு எலுமிச்சை விலை இவ்வளவா? விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Recommended image3
Non Veg After 50: 40, 50 வயசுக்கு மேல கறி, மீன் சாப்பிடலாமா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved