MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த '5' பிரச்சினை உள்ளவர்கள் முள்ளங்கியை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாதாம்! ஏன் தெரியுமா?

இந்த '5' பிரச்சினை உள்ளவர்கள் முள்ளங்கியை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாதாம்! ஏன் தெரியுமா?

Radish Health Risks : முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சிலருக்கு அது தீங்கு விளைவிக்கும். எனவே யாரெல்லாம் முள்ளங்கி சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இன்று பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 07 2024, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Radish Health Benefits in tamil

Radish Health Benefits in tamil

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே. அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவது ரொம்பவே நல்லது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி வைட்டமின் சி, புரதம், கால்சியம், இரும்பு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி மலச்சிக்கல பிரச்சனையும் தீர்க்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Radish Benefits In tamil

Radish Benefits In tamil

முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்தையும் பராமரிக்க உதவுகிறது. முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும் சிலருக்கு முள்ளங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், முள்ளங்கியை உடலில் சில பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது அது யார்யார் என்று இங்கு பார்க்கலாம்.

37
Radish interactions with medications in tamil

Radish interactions with medications in tamil

முள்ளங்கியை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

இரத்த சர்க்கரை நோய்

உங்களுக்கு ரத்த சர்க்கரை நோய் இருந்தால் நீங்கள் முள்ளங்கி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை உள்ளவர்கள் முள்ளங்கியை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இரத்த சர்க்கரை குறைவின் பிரச்சனையை ஏற்படுத்தும்.

47
Radish allergy symptoms in tamil

Radish allergy symptoms in tamil

இரும்புச்சத்து அதிகம் இருந்தால்

உங்களது உடலில் இரும்புச் சத்து அதிகமாக இருந்தால் முள்ளங்கி சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, தலைசுற்றல், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், கல்லீரல் பாதிப்பு, இரத்தப்போக்கு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  மறந்தும் கூட முள்ளங்கி உடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் இவைதான்!

57
Safe radish consumption in tamil

Safe radish consumption in tamil

தைராய்டு

தைராய்டு உள்ளவர்கள் முள்ளங்கி சாப்பிடால், அது நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். ஏனெனில் முள்ளங்கியில் கோய்ட்ரோஜ்ன் என்னும் கலவை உள்ளது. இது தைராய்டு சுரப்பி செயல் இழப்பை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: முள்ளங்கியை எப்படி சாப்பிடணும் தெரியுமா? இந்த மாதிரி 1 தடவை சாப்பிடுங்க..! கேஸ், செரிமான பிரச்சனையே வராது..

67
Radish digestive issues in tamil

Radish digestive issues in tamil

நீரிழப்பு

உங்களுக்கு ஏற்கனவே நீரிழப்பு பிரச்சனை இருந்தாலோ அல்லது முள்ளங்கி அதிகமாக எடுத்துக் கொண்டாலோ இந்த பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். ஏனெனில் உண்மையில் முள்ளங்கியில் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் போகத்துண்டும். இதன் காரணமாக உடலில் இருந்து நிறைய நீர் வெளியேறும் இதனால் நீர் இழப்புக்கு ஆளாக நேரிடும். விரும்பினால் குறைந்த அளவில் முள்ளங்கியை சாப்பிடுங்கள்.

77
Radish and allergies in tamil

Radish and allergies in tamil

ஹைபோ டென்ஷன்

நீங்கள் அதிகமாக உள்ளங்கியை எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தத்தை குறைத்து ஹைபோ டென்ஷன் அல்லது குறைந்த ரத்த  அழுத்தத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு ஏற்கனவே உயரத்தழுத்தை பிரச்சனை இருந்தால் அல்லது அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் நீங்கள் முள்ளங்கியை சாப்பிட வேண்டாம். இதனால் உங்களது ரத்த அழுத்தத்தில் மோசமான விளைவு ஏற்படும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved