MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!!

வீட்டின் தரை கண்ணாடி போல் பளபளப்பாக இருக்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 11 2023, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நாம் நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் அடிப்படையான விஷயம் தரையை துடைப்பது. குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில்  தரையை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும்  அவசியம். அந்த வகையில் உங்கள் வீட்டிலுள்ள கரைகள் , அழுக்குகள் மற்றும் கிருமிகளை சுத்தமாக நீக்க சில டிப்ஸ் உங்களுக்கு உதவும். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகர் உண்மையில் ஒரு இயற்கை கிருமிநாசினியாகும். இது தரையை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் சிலருக்கு வினிகரில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே அதை வேறு வழியில் நீங்கள் பயன்படுத்தலாம். இதனை தயாரிக்க, அரை வாளியுல் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் அரை கப் வினிகரை கலந்து பயன்படுத்தலாம். மேலும் துர்நாற்றத்தை நீக்க அத்தியாவசிய எண்ணெயையும் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: தரையில் விழுந்த உணவை 5 நொடிகளில் உண்ணலாமா?

34
floor cleaning

floor cleaning

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை நாம் சமையலுக்கு மட்டுமல்லாமல் வீட்டை சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதை வைத்து தரையை சுத்தம் செய்தால் தரையின் 
பளபளப்பை அதிகரிக்கச் செய்யும். இதனை செய்ய முதலில், அரை கப் பேக்கிங் சோடாவை அரை வாளி தண்ணீரில் போட்டு துடைத்து எடுத்தால் உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும்.

44

பாத்திரம் வாஷர் 
உங்கள் வீட்டின் தரையை சுத்தம் செய்ய பாத்திரங்களை கழுவ நீங்கள் பயன்படுத்தும் டிஷ் வாஷர் சோப்பினை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும். இதனை செய்ய, முதலில் தண்ணீரில் வினிகர் அல்லது பேக்கிங் சோடாவுடன் டிஷ் வாஷரை பயன்படுத்தவும். ஒரு வாளி தண்ணீரில் 2 தேக்கரண்டி டிஷ் வாஷர் விடவும். பின் இதனுடன் வினிகர் சேர்த்து தரையை துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால்,  உங்கள் வீட்டின் தரை பளபளப்பாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
தரை துடைக்கும் குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved