MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!

Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!

Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம், ரெஸ்ட்ரூம், பாத்ரூம். இந்த மூணு வார்த்தைக்கும் என்ன வித்தியாசம்னு தெரியுமா? ஆபீஸ், மால், ஹோட்டல், வீடுன்னு ஒவ்வொரு இடத்துலயும் எந்த வார்த்தையை சரியா பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கோங்க.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 10 2026, 05:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்
Image Credit : Getty

வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்

நாம டெய்லி லைஃப்ல நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை ஒரே அர்த்தத்துல பயன்படுத்துறோம். குறிப்பா, டாய்லெட் போற இடத்தை 'பாத்ரூம்', 'வாஷ்ரூம்', 'ரெஸ்ட்ரூம்'னு மாத்தி மாத்தி சொல்றோம். ஆனா, மொழி விதிகள் படி, ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வார்த்தை இருக்கு. தப்பான இடத்துல தப்பான வார்த்தையை யூஸ் பண்ணா நல்லா இருக்காது. எந்த இடத்துல எதைச் சொல்லணும்னு இப்போ பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வாஷ்ரூம் (Washroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?
Image Credit : Getty

வாஷ்ரூம் (Washroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?

நீங்க வேலை பார்க்குற ஆபீஸ்லயோ இல்ல வேற ஏதேனும் கார்ப்பரேட் இடத்துலயோ 'வாஷ்ரூம்' (Washroom) என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தணும். இங்க போய் பாத்ரூம், ரெஸ்ட்ரூம்னு சொன்னா அது தப்பு. வாஷ்ரூம்ங்கிறது ஒரு புரொஃபஷனல் வார்த்தை. ஆபீஸ்கள்ல டாய்லெட் வசதியோட, கை, முகம் கழுவ வாஷ் பேசின், கண்ணாடி இருக்கும். இது ஒரு ஃபார்மல் சூழல்ங்கிறதால, 'வாஷ்ரூம்'னு சொல்றதுதான் சரி.

இதையும் படியுங்கள்:  Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!

35
ரெஸ்ட்ரூம் (Restroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?
Image Credit : Getty

ரெஸ்ட்ரூம் (Restroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?

ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், ஹோட்டல் இல்ல பெரிய ரெஸ்டாரன்ட் போறீங்களா? அங்க 'ரெஸ்ட்ரூம்' (Restroom) என்ற வார்த்தையை யூஸ் பண்ணுங்க. வெளியில சுத்திட்டு வர்றவங்க கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகவும், ரெஸ்ட் எடுக்கவும் இந்த இடத்தை பயன்படுத்துவாங்க. பெண்கள் மேக்கப் சரி செய்யவும், பயணிகள் ரிலாக்ஸ் பண்ணவும் இது உதவுறதாலதான் இதுக்கு 'ரெஸ்ட்ரூம்'னு பேரு.

இதையும் படியுங்கள்:  Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

45
பாத்ரூம் (Bathroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?
Image Credit : gemini ai

பாத்ரூம் (Bathroom) என்று எங்கே பயன்படுத்த வேண்டும்?

நம்ம சொந்த வீட்டுலயோ, உறவினர் இல்ல நண்பர்கள் வீட்டுலயோ இருக்குறதை 'பாத்ரூம்' (Bathroom)னு சொல்லணும். ஏன்னா, வீடுகள்ல கண்டிப்பா குளிக்கிற வசதி (Bathtub அல்லது Shower) இருக்கும். இங்கிலீஷ்ல 'Bath'னா குளியல். அதனால, குளிக்கிற வசதி இருக்குற ரூமை மட்டும்தான் 'பாத்ரூம்'னு சொல்லணும். ஆபீஸ்லயும் மால்லயும் குளிக்க முடியாது. அதனால அங்க பாத்ரூம்னு சொல்றது தப்பு.

இதையும் படியுங்கள்:  Cleaning Tips: மிதியடியில் உள்ள முடி, அழுக்கை 5 நிமிஷத்துல ஈஸியா எடுக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!

55
தவறாக உச்சரிக்காதீர்கள்
Image Credit : Getty

தவறாக உச்சரிக்காதீர்கள்

நாம பேசுற மொழி நம்மளோட ஆளுமையைக் காட்டும். நாம இருக்குற இடத்துக்கு ஏத்த மாதிரி நம்ம பேச்சும் மாறணும். இனிமே ஆபீஸ்ல பாத்ரூம்னும், வீட்ல ரெஸ்ட்ரூம்னும் சொல்ற தப்பை செய்யாதீங்க. சரியான இடத்துல சரியான வார்த்தையை யூஸ் பண்ணி உங்க கம்யூனிகேஷன் ஸ்கில்லை இன்னும் சூப்பராக்குங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parents Karma: பெற்றோரின் கண்ணீர் பிள்ளைகளை பாதிக்குமா..? கர்ம வினை சொல்லும் பாடம்..!
Recommended image2
வானிலை மாறுதா? சளி, காய்ச்சல் உங்களை வாட்டுகிறதா? க்ளைமேட் சேஞ்ச் ஹெல்த் டிப்ஸ்!
Recommended image3
முதுகு வலியால் அவதியா? சுறுசுறுப்பான முதுகெலும்புக்கு இந்த 5 பழக்கங்கள் போதும்!
Related Stories
Recommended image1
Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
Recommended image2
Interesting Facts: துணிகளில் உள்ள XS, XL, XXL என்பதற்கு என்ன அர்த்தம்.? 99% பேருக்கு இது தெரியாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved