MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Vaginal Infection: இந்த நிறத்தில் வெள்ளைப்படுவது ஆபத்தா..? என்ன காரணம்..! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..

Vaginal Infection: இந்த நிறத்தில் வெள்ளைப்படுவது ஆபத்தா..? என்ன காரணம்..! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..

Vaginal Infection: பெண்களுக்கு தங்கள் பாலுறுப்பிலிருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம்தான் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது ஒவ்வொரு பெண்ணுக்கும், வயது, மாதவிடாய் சுழற்சி மற்றும் சுகாதார நிலையைப் பொறுத்து பல்வேறு நிறங்களில் மாறுபடும். 

2 Min read
Anija Kannan
Published : Aug 08 2022, 09:53 AM IST| Updated : Aug 08 2022, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
vaginal infection

vaginal infection

சிலவகையான கிருமி தொற்றுகளினாலும், கருப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாகவும், இரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற காரணங்களினாலும் வெள்ளைப்படுதல் இருக்கலாம். குறிப்பாக பெண்களுக்கு தங்கள் வயது, மாதவிடாய் சுழற்சி அல்லது அடிப்படை சுகாதார நிலையைப் பொறுத்து பல்வேறு நிறங்களில் வெள்ளைப்படுதல் வரலாம்.

எனவே, உங்கள் வெள்ளைப்படுதல் இயல்பானதா என்பதை தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
 

26
vaginal infection

vaginal infection

வெள்ளை படுதல் எப்படி இருக்க வேண்டும்..?

வெள்ளைப்படுதல் தண்ணீர் போன்று வெளியேறினால் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்காது.  இவ்வாறு சாதாணமாக வந்தால் உங்கள் உடல் ஆரோக்கிய நிலையில் செயல்படுகிறது என்று அர்த்தம். இதனால், எவ்விதத் துர்நாற்றமும் இருக்காது. இத்தகைய வெள்ளைப்படுதல் பற்றிப் பயப்பட தேவையில்லை.

மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

ஏனெனில் உடல் கழிவும், வெஜினா தன்னை சுத்தம் செய்து அதன் கழிவையும் வெளியேற்றுவதே இந்த வெள்ளைப்படுதல். இது எல்லா நேரங்களிலும் வெள்ளையாகவே இருக்கும் என்று சொல்லமுடியாது. அவர்களின் உடல் பாதிப்புக்கு ஏற்ப மஞ்சள், சாம்பல், பச்சை அல்லது பழுப்பு நிறத்திலும் வெளியேறும்.
 

36
vaginal infection

vaginal infection

தடித்த, வெள்ளை

வெள்ளைப்படுதல் தடித்த மற்றும் வெள்ளை நிறத்தில் இருந்தால் சாதாரணமானது. இருப்பினும், அரிப்பு, எரியும் உணர்வு மற்றும் எரிச்சல் ஆகியவை, ஈஸ்ட் தொற்று ஏற்படுவதைக் குறிக்கலாம்.

46
vaginal infection

vaginal infection

மஞ்சள்

சிலருக்கு மாதவிடாய் வரப்போகிறது என உணர்த்தும் விதமாக மாதவிடாய் நாட்கள் தொடங்கும் முன்பும், முடிந்த பின்பும் வெள்ளைப்படும். இவை, மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது அசாதாரணமானது. இது பாக்டீரியா தொற்றுக்கான அறிகுறியாக இருப்பதால், உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகவும். 

56
vaginal infection

vaginal infection

பழுப்பு

இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளால் ஏற்படலாம். பிரவுன் டிஸ்சார்ஜ் தொடர்ந்து தோன்றினால், இது கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.  இது வெஜினா பகுதியை சுகாதரமற்றதாக, சுத்தமற்றதாக மாற்றலாம். துர்நாற்றமும் வீசக்கூடும். அரிப்பை உண்டாக்கும். அசௌகரியமாக இருக்கும்.

மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

66
vaginal infection

vaginal infection

பச்சை

வெள்ளைப்படுதல் பச்சை நிறத்தில் இருந்தால், இது பாக்டீரியா தொற்று அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் அறிகுறியாகும். 

மேலும், வெள்ளை படுதல்  போது பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, பிறப்புறுப்பு வீங்குதல் போன்றவை இருந்தால், இரத்த அறிகுறி இருந்தாலும் நீங்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

மேலும் படிக்க....Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கிறதா..? அப்படினா...! இந்த உணவுகளை மறந்தும் தொடவே கூடாதாம்..

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved