MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fact: அமெரிக்காவில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் இவ்வளவு தான் கையில் நிக்குமாம்.! ஒரு மாத செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?

Fact: அமெரிக்காவில் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கினாலும் இவ்வளவு தான் கையில் நிக்குமாம்.! ஒரு மாத செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?

USA Cost of Living: அமெரிக்காவுல போனா லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்னு நம்ம ஊர்ல நிறைய பேர் நினைக்கிறாங்க. ஆனா, மாசம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிச்சாலும், எல்லா செலவும் போக கையில ரொம்ப கம்மியாத்தான் மிஞ்சும் என்பதே நிதர்சனம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 03 2026, 03:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
USA Cost of Living
Image Credit : Gemini AI

USA Cost of Living

இந்தியாவில் உள்ள பல இளைஞர்கள் அமெரிக்கா, கனடா, துபாய் போன்ற வெளிநாடுகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கிறது. ஆனால், மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைத்தாலும், செலவுகள் போக கையில் மிஞ்சுவது என்னவோ சொற்ப தொகைதான். அமெரிக்காவில் வேலை பார்க்கும் கனவு பலருக்கும் உண்டு, ஆனால் அதிக சம்பளம் வாங்கியும் கையில் குறைவாகவே பணம் மிச்சமிருப்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

இதையும் படியுங்கள் -  Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
இளைஞர்களின் 'அமெரிக்கன் ட்ரீம்'
Image Credit : Gemini AI

இளைஞர்களின் 'அமெரிக்கன் ட்ரீம்'

இந்தியாவிலிருந்து பல இளைஞர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள். மாதம் $6,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் சம்பாதித்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், டாலரில் சம்பாதித்து, டாலரிலேயே செலவு செய்யும்போதுதான் உண்மையான கணக்கே புரியும்.

இதையும் படியுங்கள் -  அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு இத்தனை சலுகைகளா? இந்திய ராணுவ வீரர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா?

37
சம்பளத்தில் முதல் வெட்டு - வரி
Image Credit : Gemini AI

சம்பளத்தில் முதல் வெட்டு - வரி

அமெரிக்காவில் சம்பளம் வங்கிக் கணக்கில் வந்ததும், முதல் வேலையாக வரியைப் பிடிப்பார்கள். ஃபெடரல், ஸ்டேட் மற்றும் சோஷியல் செக்யூரிட்டி என எல்லாம் சேர்த்து, சம்பளத்தில் கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீதம் வரிக்குச் சென்றுவிடும். அதாவது, $6,000 சம்பளத்தில், உங்கள் கைக்கு வருவது $4,500 முதல் $4,800 வரைக்கும்தான்.

இதையும் படியுங்கள் -  வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

47
மிகப்பெரிய செலவு - வீட்டு வாடகை
Image Credit : Gemini AI

மிகப்பெரிய செலவு - வீட்டு வாடகை

சம்பளத்தின் பெரும்பகுதி வீட்டு வாடகைக்கே போய்விடும். கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற நகரங்களில் 1BHK வீட்டுக்கு மாதம் $1,800 முதல் $2,500 வரை வாடகை கொடுக்க வேண்டும். மின்சாரம், கேஸ் மற்றும் வைஃபை பில்லுக்கு மாதம் $300 தனியாக செலவாகும்.

இதையும் படியுங்கள் -  கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

57
உணவு மற்றும் மளிகைச் செலவு
Image Credit : Asianet News

உணவு மற்றும் மளிகைச் செலவு

வெளியில் சாப்பிட்டால் செலவு எக்கச்சக்கமாக எகிறிவிடும். வீட்டிலேயே சமைத்தாலும், இந்திய மளிகைப் பொருட்களின் விலை அதிகம். காய்கறிகள், அரிசி என எல்லாமே காஸ்ட்லிதான். வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலே மாதம் $500, அதாவது இந்திய ரூபாயில் சுமார் 42,000 ரூபாய் எளிதாக செலவாகும்.

இதையும் படியுங்கள் -  மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

67
கார் தவணை, இன்ஷூரன்ஸ்
Image Credit : Asianet News

கார் தவணை, இன்ஷூரன்ஸ்

அமெரிக்காவின் பல நகரங்களில் கார் ஒரு அத்தியாவசியத் தேவை. காரின் EMI, பெட்ரோல் மற்றும் இன்ஷூரன்ஸ் எல்லாம் சேர்த்து மாதம் $700 வரை செலவாகும். மருத்துவச் செலவுகள் மிக அதிகம் என்பதால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது கட்டாயம். இதுதவிர, போன் பில், ஷாப்பிங் என மற்ற செலவுகளும் இருக்கின்றன.

இதையும் படியுங்கள் -  ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

77
கடைசியில் கையில் எவ்வளவு மிஞ்சும்?
Image Credit : stockPhoto

கடைசியில் கையில் எவ்வளவு மிஞ்சும்?

இவ்வளவு செலவுகளும் போக, தனியாக வசிக்கும் ஒருவர் மாதம் $500 முதல் $1,000 வரை, அதாவது 40,000 முதல் 80,000 ரூபாய் சேமித்தாலே அது பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. ஒருவேளை குடும்பத்துடன் வசித்தாலோ அல்லது விலை உயர்ந்த நகரத்தில் இருந்தாலோ, சேமிப்பது இன்னும் கடினம். சம்பளம் அதிகமாக இருந்தாலும், வாழ்க்கைச் செலவும் அதிகமாக இருக்கும் என்பதுதான் அமெரிக்காவின் யதார்த்தம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bathroom Hygiene: குளியலறையில் இந்த 7 பொருட்களை வைக்கிறீர்களா? உடனே அகற்றுங்கள்!
Recommended image2
3 ஆண்டுகள் தூங்கும் நத்தை டூ 270° தலையை சுழற்றும் ஆந்தை வரை... இயற்கையின் 6 'சூப்பர் ஹீரோ' விலங்குகள்!
Recommended image3
Superfood for Brain: மூளையை ஷார்ப்பாக்கும் வேர்க்கடலை! தினமும் சாப்பிட்டா படிப்புல கில்லி ஆகலாம்..?
Related Stories
Recommended image1
Interesting Facts: அமெரிக்காவில் குழந்தையை அடித்தால் என்ன ஆகும் தெரியுமா? சிறை தண்டனை கிடைக்குமா? சட்டம் சொல்வது என்ன?
Recommended image2
Facts: அமெரிக்க வீடுகள்ல ஏன் மொட்டை மாடில தண்ணி டேங்க் இல்ல? என்ன காரணம் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved