MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Breast Feeding: பாலூட்டும் தாய்மார்களே..? இதை மிஸ் பண்ணாம கட்டாயம் சாப்பிடுங்க...என்னென்ன உணவுகள் இருக்கு..?.

Breast Feeding: பாலூட்டும் தாய்மார்களே..? இதை மிஸ் பண்ணாம கட்டாயம் சாப்பிடுங்க...என்னென்ன உணவுகள் இருக்கு..?.

Breast Feeding Week 2022: பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 02 2022, 07:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

தாய்ப்பால் கொடுப்பதால் அம்மாவுக்கும் குழந்தைக்கும் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்  உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும்  (ஆகஸ்ட் 1 – 7) கொண்டாடப்படுகிறது.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது என்றால் அது மிகையல்ல. தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து போன்றவை கிடைப்பதுடன் முக்கியமாக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது. எனவே, தாய்மார்கள் கட்டாயம் குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சக்தி வாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.

38
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்:

1. இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம், அத்தி போன்ற பழங்கள் தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகமாக்கும். இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன. இவை இரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது. 

மேலும் படிக்க....Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...
 
2. நீர்ச்சத்துகள் அதிகம் உள்ள காய்கறிகளான முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை பால் சுரப்பை அதிகரிக்கும்.

48
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

3. பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். பப்பாளிக் காயின் தோலை நீக்கிவிட்டுச் சிறுசிறு துண்டுகளாக்கி லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம்.  

 

58
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

4. பூண்டு, வெங்காயத்தை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும். நெய்யில் பூண்டை தோலுடன் நன்கு வதக்கி, பின் தோலை நீக்கி அதை சாப்பிட்டு வர தாய்ப்பால் நன்கு ஊறும்.
 

68
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

5. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவற்றில் அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியம் உள்ளது. இவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. 

மேலும் படிக்க....Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...

78
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

6. நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள் மற்றும் காய்கறிகளான‌ கேரட், முருங்கைக்காய் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் பால் சுரப்பு சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னையையும் தடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்கும் செரிமானப் பிரச்னைகள் ஏற்படாது.

88
Breast Feeding Week 2022:

Breast Feeding Week 2022:

7. வெந்தயம் பெண்களின்  பால் சுரப்பு அதிகரிப்பதோடு, மாதவிடாய் பிரச்சனை முதல் கர்ப்பப்பை பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது. எனவே, வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அல்லது வெந்தயக்கஞ்சி வைத்து குடிக்கலாம்.

மேலும் படிக்க....Breast Feeding: உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
தாய்ப்பால்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved