MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Driest Places: உலகில் மழையே பெய்யாத 5 இடங்கள்.. ஒரு சொட்டு தண்ணீர் கூட விழாதாம்!

Driest Places: உலகில் மழையே பெய்யாத 5 இடங்கள்.. ஒரு சொட்டு தண்ணீர் கூட விழாதாம்!

Driest Places in the World: இந்த உலகத்தில் மழையே பெய்யாத சில விசித்திரமான இடங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக ஒரு சொட்டு மழை கூட பெய்யாதாம். இந்த 5 இடங்கள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Apr 12 2026, 07:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மழையே பெய்யாத 5 இடங்கள்
Image Credit : Getty

மழையே பெய்யாத 5 இடங்கள்

இயற்கையின் அதிசயங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்! இயற்கையை பற்றி தெரிந்துகொள்ளும்போது, உங்கள் ஆர்வம் இன்னும் அதிகமாகும். மழையே பெய்யாத உலகின் 5 விசித்திரமான இடங்களைப் பற்றி இந்த செய்தியில் தெரிந்து கொள்வோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஒரு சொட்டு கூட மழை பெய்யாது
Image Credit : Google

ஒரு சொட்டு கூட மழை பெய்யாது

உலகத்தில் பெரும்பாலான மக்கள், வாழ்க்கைக்கேற்ற தட்பவெப்பநிலை, தண்ணீர், காற்று இருக்கிற இடங்களில் தான் வாழுகிறார்கள். ஆனால் நமது பூமியில் சில இடங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு சொட்டு மழை கூட பெய்யுறது இல்லை. அப்படிப்பட்ட 5 இடங்கள் இதோ.

37
உலகின் பழமையான பாலைவனம்
Image Credit : our own

உலகின் பழமையான பாலைவனம்

நமீபியாவில் உள்ள நமீப் பாலைவனம், அதன் உயரமான செம்மணல் திட்டுகளுக்குப் பெயர் போனது. இங்க வறட்சி அதிகம் என்பதால், விலங்குகள் கடல் பனிமூட்டத்திலிருந்து தண்ணீரை உறிஞ்சி உயிர்வாழ பழகிக்கொண்டன. இந்த பாலைவனம் அட்லாண்டிக் பெருங்கடல் கரையோரம் இருப்பதால், மணல் திட்டுகள் நேரடியாக கடல் அலைகளை சந்திக்கின்றன.
47
நிலவின் பள்ளத்தாக்கு
Image Credit : pixabay

நிலவின் பள்ளத்தாக்கு

ஜோர்டானின் வாடி ரம் பாலைவனம், அதன் செம்மண் மற்றும் மணற்கல் மலைகளால் ஒரு சினிமா செட் போலவே தோற்றமளிக்கிறது. இங்கு மழை மிகவும் அரிது. இரவில் நட்சத்திரங்களுக்குக் கீழே 'கிளாம்ப்பிங்' (Glamping) செய்வது உலகப் புகழ்பெற்றது. இதனால்தான் இதை 'நிலவின் பள்ளத்தாக்கு' (Valley of the Moon) என்றும் அழைக்கிறார்கள்.
57
பனி படர்ந்த பாலைவனம்
Image Credit : our own

பனி படர்ந்த பாலைவனம்

அண்டார்டிகாவின் மெக்முர்டோ டிரை வேலிஸில் ஈரப்பதம் மிகக் குறைவாக இருப்பதால், இங்கு பனிக்கட்டிகூட உருவாவதில்லை. இங்குள்ள காற்று மிகவும் குளிராகவும் வறண்டும் இருக்கும். விஞ்ஞானிகள் கருத்துப்படி, இந்த இடம் செவ்வாய் கிரகத்தின் சூழலுக்கு மிகவும் நெருக்கமானது.
67
பூமியில் இருக்கும் செவ்வாய் கிரகம்
Image Credit : Getty

பூமியில் இருக்கும் செவ்வாய் கிரகம்

சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனம், உலகின் மிக வறண்ட பகுதியாகக் கருதப்படுகிறது. இங்குள்ள வானிலை மையங்கள் இதுவரை ஒரு சொட்டு மழையைக் கூட பதிவு செய்யவில்லை என்றால் நம்புங்க! புவியியலாளர்களுக்கும் சாகசப் பிரியர்களுக்கும் இது ஒரு கனவுலகம்.
77
வெப்பமும் வறட்சியும் சங்கமிக்கும் இடம்
Image Credit : Getty

வெப்பமும் வறட்சியும் சங்கமிக்கும் இடம்

அமெரிக்காவின் டெத் வேலி, அதன் கொளுத்தும் வெப்பத்திற்கும் கடுமையான வறட்சிக்கும் பெயர் பெற்றது. இங்குள்ள உப்பு சமவெளிகளும் (Salt Pans) வண்ணமயமான மலைகளும் இதை ஒரு அபாயகரமான ஆனால் அழகான சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
மழை செய்திகள்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(14.2 ov)73/3
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழ் பேசத் தெரியாது... திருவெம்பாவை பாடும் தாய்லாந்து பூசாரிகள்: நூற்றாண்டுகால தமிழ் மரபின் ஆச்சரியப் பின்னணி!
Recommended image2
UPI Payments: டிஜிட்டல் உலகத்துல செலவை குறைப்பது எப்படி? இந்த ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Road Markings: ரோட்டில் வெள்ளை, மஞ்சள் கோடுகள்! இதன் அர்த்தம் தெரியுமா?
Related Stories
Recommended image1
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 5 மர்ம இடங்கள்.. கோடி ரூபாய் கொடுத்தாலும் நீங்க போக முடியாது.. ஏன்?
Recommended image2
ஒரு வாரத்திற்கு ஓயாமல் ஊத்தப்போகும் மழை! லிஸ்ட்ல சென்னை, கோவை இருக்கா? வானிலை மையம் சூப்பர் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved