MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Dates: டெய்லி 4 முதல் 5 பேரிச்சம் பழம் போதும்.,கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு உடனடி தீர்வு..இன்னும் ஏராளமான நன்மைகள்

Dates: டெய்லி 4 முதல் 5 பேரிச்சம் பழம் போதும்.,கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு உடனடி தீர்வு..இன்னும் ஏராளமான நன்மைகள்

Dates regularly: தினமும் ஒருவர்  4 முதல் 5  பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 08 2022, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dates:

Dates:

இன்றைய மேற்கத்திய உணவு பழக்க வழக்கம் உடலுக்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், நீரழிவு, இதய பாதிப்பு, கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம்..மருத்துவர்களும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க வேண்டும், நல்ல கொலஸ்ட்ரால் அளவு இருக்க வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றனர். எனவே, நம்முடைய கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க வீட்டிலே, மிக எளிமையான மருந்து உள்ளது என்றால் அது பேரிச்சம் பழம். 

மேலும் படிக்க ...Vaginal Infection: இந்த நிறத்தில் வெள்ளைப்படுவது ஆபத்தா..? என்ன காரணம்..! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Dates:

Dates:

பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்:

பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் 3 முதல் 5 பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். 

36
High Cholesterol

High Cholesterol

கெட்ட கொலஸ்ட்ரால்:

பேரிச்சம் பழம் எல்.டி.எல் என்கிற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, ரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, இதயத்தில் கொழுப்புகள் சேராமல் பார்த்து கொள்கிறது. சீரான, ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும். . தினமும் ஒருவர் பேரிச்சம் பழம் உட்கொள்வது அவசியம். 

மேலும் படிக்க ...Vaginal Infection: இந்த நிறத்தில் வெள்ளைப்படுவது ஆபத்தா..? என்ன காரணம்..! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..

46

செரிமான பிரச்சனை:

பேரிச்சம் பழம் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது.  சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல், செரிமான பிரச்சனைகள் இருப்பின், தினமும் ஒருவர் 3 பேரிச்சம் பழத்தை உட்கொள்ள வேண்டும். இதில், உள்ள நார்ச்சத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

 

56
Dates:

Dates:

சர்க்கரை அளவை சீராக்குகிறது:

பேரிச்சம்பழத்தில் மக்னீசியம் என்னும் நோய் எதிர்ப்பு அழற்சிப்பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். மேலும், பக்கவாதம், இதயம் சார்ந்த பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க உதவுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் இருக்கும், மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குகிறது.
 

66
Dates:

Dates:

உயர் இரத்த அழுத்தம்:

பேரிச்சம் பழத்தில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும். எனவே உயர்இரத்த அழுத்தம் இருப்பவர்கள், தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.மேலும் படிக்க ...Vaginal Infection: இந்த நிறத்தில் வெள்ளைப்படுவது ஆபத்தா..? என்ன காரணம்..! மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chicken SukkaRecipe: ஆந்திரா காரம், வட கர்நாடகா புண்டி பல்யா சேர்த்து சுவையான சிக்கன் சுக்கா.! 10 நிமிடத்தில் ரெடி.!
Recommended image2
Green Tea Benefits: 30 நாள் கிரீன் டீ சேலஞ்ச்: கொலஸ்ட்ரால் குறைப்பு டூ பளபளப்பான சருமம் வரை கிடைக்கும் பலன்கள்!
Recommended image3
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved