MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Surprise Spots: கோவா ரியல் பியூட்டி இதுல தான்! இந்த Unseen லொக்கேஷன்ஸ் செம!

Surprise Spots: கோவா ரியல் பியூட்டி இதுல தான்! இந்த Unseen லொக்கேஷன்ஸ் செம!

எல்லாரும் போற இடங்களைத் தாண்டி, கோவாவோட இன்னொரு பக்கத்தை பார்க்க ஆசையா? இந்த ஆஃப்பீட் டிராவல் கைடு உங்களுக்காகத்தான். மறைஞ்சிருக்கும் பீச், டால்பின்ஸ், சைக்கிளிங் டூர்னு கோவாவோட புது அழகை ரசிக்கலாம் வாங்க.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Apr 30 2026, 12:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
அமைதியான 5 இடங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

அமைதியான 5 இடங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம்.

கோடை விடுமுறை வந்தாலே கோவாவுக்கு டூரிஸ்ட் கூட்டம் படையெடுக்கும். ஆனா, எப்பவும் போற இடங்களுக்கு பதிலா, கூட்டமே இல்லாத, அமைதியான 5 இடங்களைப் பத்திதான் பார்க்கப்போறோம். கோவாவோட இன்னொரு பக்கத்தை காட்டப்போற இந்த இடங்களை உங்க லிஸ்ட்ல கண்டிப்பா சேத்துக்கோங்க.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
1) சோரா பீச்: ரொம்ப அமைதியா இருக்கும்

1) சோரா பீச்: ரொம்ப அமைதியா இருக்கும்

பார்ட்டிகளுக்குப் பேர் போன நார்த் கோவாவிலும் கூட்டம் இல்லாத இடங்கள் இருக்கு. அதுல ஒண்ணுதான் இந்த சோரா பீச். வெள்ளை மணல், நீலக்கடல்னு ரொம்ப அமைதியா இருக்கும். பக்கத்துல இருக்குற பறவைகள் சரணாலயத்துக்கு குளிர்காலத்துல வெளிநாட்டுப் பறவைகள் நிறைய வரும். இந்த பீச்சுக்கு போக சின்னதா ஒரு ட்ரெக்கிங் பண்ணனும். 

2) கோவாவில் சைக்கிளிங் டூர்

இந்தியாவோட சின்ன மாநிலமான கோவாவோட உண்மையான அழகை ரசிக்க சைக்கிளிங் ஒரு சூப்பர் வழி. வெல்சாவோ-டாண்டோ பாலம், த்ரீ கிங்ஸ் சேப்பல் போன்ற இடங்களை சைக்கிள்ல சுத்திப் பார்க்கலாம்.

Related Articles

Related image1
Goa Trip: முதல்முறை கோவா போறீங்களா? அப்போ இந்த 8 விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
Related image2
Goa Budget Trip: குறைந்த பட்ஜெட்டில் கோவா பயணம்.. எப்படி திட்டமிடுவது..? எங்கு செல்வது..?
34
3) போண்டாவில் ஸ்பைஸ் பிளான்டேஷன்

3) போண்டாவில் ஸ்பைஸ் பிளான்டேஷன்

ஸ்பைஸ் தோட்டங்கள் பார்க்க இனி கேரளா, தமிழ்நாட்டுக்கு போக வேண்டாம். கோவாவிலேயே இருக்கு. போண்டா பகுதியில காபி, பப்பாளி, பலவகை வாழைப்பழ தோட்டங்களை பார்க்கலாம். வழியில கோவாவோட ஸ்ட்ரீட் ஃபுட்ஸையும் ஒரு கை பாருங்க. 

4) டெவில்ஸ் ஃபிங்கர் பீச்

சின்குவெரிம் பீச் பக்கத்துல இருக்குற இந்த ரகசிய இடம், சிவப்பு பாறைகளால விரல் மாதிரி உருவான ஒரு குகை. கடல் அலைகள் மோதும்போது பார்க்கவே த்ரில்லிங்கா இருக்கும்.

44
5) கோவாவின் முதல் வினைல் பார்

5) கோவாவின் முதல் வினைல் பார்

ஜப்பானோட 'லிசனிங் பார்' கலாச்சாரத்தை மையமா வெச்சு, பாஞ்சிம் பக்கத்துல ஒரு பழைய போர்ச்சுகீஸ் கட்டடத்துல 'ஃபார் தி ரெக்கார்ட்'னு ஒரு பார் திறந்திருக்காங்க. ஃபெனி, பீட்ரூட், இஞ்சி மாதிரி இந்திய சுவைகளோட புதுமையான காக்டெய்ல்ஸ் இங்க ஸ்பெஷல். 

6) கோவாவில் டால்பின் வாட்சிங்

கடல்ல டால்பின்ஸ் நீந்திப் போறத பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? கோவா அதுக்கு சரியான இடம். டெரா கான்ஷியஸ் (Terra Conscious) மாதிரி பல நிறுவனங்கள் மேங்க்ரோவ் டூர் ஏற்பாடு செய்றாங்க. டால்பின்ஸை பார்க்கலாம், உள்ளூர் மீனவர்களோட சேர்ந்து மீன் பிடிக்கவும் போகலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சுற்றுலாத் தொகுப்பு
சுற்றுலா
சுற்றுலாக்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
முதலீடே இல்லாமல் வீட்டில் இருந்தே பணம் சாம்பாதிக்க சூப்பரான 5 ஐடியாக்கள்
Recommended image2
காலை ஆபீஸ் செல்லும் முன் இந்த 5 மந்திரங்கள் சொல்றீங்களா? நாள் முழுக்க Positive Energy தேடி வரும்..
Recommended image3
வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Goa Trip: முதல்முறை கோவா போறீங்களா? அப்போ இந்த 8 விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!
Recommended image2
Goa Budget Trip: குறைந்த பட்ஜெட்டில் கோவா பயணம்.. எப்படி திட்டமிடுவது..? எங்கு செல்வது..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved