MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Suriyan Peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளின் வாழ்கை இன்று முதல் சூப்பராக இருக்கும்

Suriyan Peyarchi 2022: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சி..இந்த 4 ராசிகளின் வாழ்கை இன்று முதல் சூப்பராக இருக்கும்

Suriyan Peyarchi 2022 Palangal: சூரியன் சிம்ம ராசியில் இன்று பிரவேசிப்பது மக்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 17 2022, 08:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sun and Venus Transit

Sun and Venus Transit

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் முக்கியமான சூரியனின் ஒரு சிறிய மாற்றம் கூட 12 ராசிக்காரர்கள் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்று அதாவது ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறப் போகிறார். அப்படியாக, இன்று சூரியனின் ராசி மாற்றம் இரவு 01:05 மணிக்கு நிகழும். சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும். சூரியனின் இந்த ராசி மாற்றம் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகு, கேதுவின் நேரடி அருளால்...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை திறக்கும்., உங்கள் ராசி இதுவா ?


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sun and Venus Transit

Sun and Venus Transit

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும்.இன்று சம்பளம் வாங்குபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று வேலை பாராட்டப்படும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகு, கேதுவின் நேரடி அருளால்...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை திறக்கும்., உங்கள் ராசி இதுவா ?


 

35
Sun and Venus Transit

Sun and Venus Transit

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் அதிக லாபம் தரும். இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மிதுன ராசிக்காரர்கள் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

45
Sun and Venus Transit

Sun and Venus Transit

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிபதி சூரியன் இந்த ராசியில் பிரவேசிக்கிறார். எனவே, சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் இருக்கும். புதிய ஆதாரங்களில் இருந்து பணம் பெறுவீர்கள். எதிர்காலத்திற்காகவும் சேமிக்க முடியும். வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் இரண்டிற்கும் நல்ல நேரம். குடும்பம் எல்லாவற்றிலும் உதவுவதன் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கும். 

மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகு, கேதுவின் நேரடி அருளால்...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை திறக்கும்., உங்கள் ராசி இதுவா ?

55
Sun and Venus Transit

Sun and Venus Transit

மீனம்: 

சூரியனின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தரும். அவரது நம்பிக்கை அதிகமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் ஆதாயம் உண்டாகும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.  

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
4th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(18.5 ov)246/5
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
3rd TEST • SA vs AUS
Live
SASA
(51.2 ov) 329 & 151/4
AUSAUS
429
Day 4 - Session 1
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nethili Karuvattu Kulambu: கிரங்கடிக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு.! ருசியை கூட்டும் அந்த 3 காய்கள்.!
Recommended image2
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved