Rahu Peyarchi: ராகு, கேதுவின் நேரடி அருளால்...இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை திறக்கும்., உங்கள் ராசி இதுவா ?
Rahu Ketu Transit 2022- Rahu Peyarchi 2022 Palangal: நிழல் கிரகமான ராகு மனிதர்களின் அவரவர் செய்கைகளின் கர்ம பலனை அடிப்படையாகக் கொண்டு பலன் கொடுக்கும் ஒரு கிரகமாகும்.
Rahu Peyarchi 2022 Palangal:
ராகு, கேது பெயர்ச்சி 2022
தீய கிரகமாக கருதப்படும் ராகு, சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்மாறுவார். பொதுவாக ராகு-கேதுவின் பெயரைக் கேட்டாலே மக்கள் மனதில் பயம் ஏற்படுகின்றது. எனினும், ராகு கேது கிரகங்களைக் கண்டு அதிகமாக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
Rahu Peyarchi 2022 Palangal:
ஏனெனில், நிழல் கிரகமான ராகு மனிதர்களின் அவரவர் செய்கைகளின் கர்ம பலனை அடிப்படையாகக் கொண்டு பலன் கொடுக்கும் ஒரு கிரகமாகும். ஒருவரின் முந்தைய பிறவியின் செயல்களுக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை தருகிறார். எனவே, ஒருவரது ஜாதகத்தின் ராகு கிரகம் சுபமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், அது கெட்ட பழக்கங்களையும், கெட்ட சகவாசத்தையும் தருகிறது. மேலும், அவர்களின் திருமண வாழ்க்கை, காதல் போன்றவற்றில் தடைகளை ஏற்படுத்துகிறது. எனவே, ராகுவின் இஷ்ட கிரகங்கள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Rahu Peyarchi 2022 Palangal:
சிம்மம்:
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராகு நல்ல பலன்களை தரும். ராகு சிம்மத்தில் இருக்கும் போது, அது மிகவும் சுப பலன்களைத் தரும். சிம்ம ராசியின் வாழ்க்கையில், ராகு திடீர் பண வரவு உண்டாகும். ராகு எல்லா விதமான மகிழ்ச்சியையும் தருகிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு புது ஒளி உண்டாகும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.
Sun and Venus Transit
மிதுனம்:
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு சுப காரியங்களை தருபவர். உங்களுக்கு திடீர் பணம் கைக்கு வரும். பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி வெற்றியை தரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். திருமணமானவர்களுக்கு செல்வம் பெருகும். வீட்டில் விசேஷங்கள் நடைபெறும்.
Rahu Peyarchi 2022 Palangal:
விருச்சிகம்:
இந்த ராசிக்காரர்களுக்கு ராகு மிகவும் பிடித்தமானவர்கள். ஆம், விருச்சிக ராசி உள்ளவர்களுக்கு ராகு நல்ல பலன்களைத் தருகிறார். அத்தகையவர்கள் வணிகத்திலும் வேலையிலும் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். அவர்களின் வருமான ஆதாரங்கள் ஏராளம். திடீர் பண வரவு உண்டாகும். திருமண காரியம் கைகூடும். அவர்கள் திடீரென்று வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைகிறார்கள்.