MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால் நிதி இழப்பு ஏற்படும்...உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சியால் நிதி இழப்பு ஏற்படும்...உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்...

Sani Vakra Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான் வக்ர பெயர்ச்சி காரணமாக, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பெரும் பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, இந்த நேரத்தில் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jun 11 2022, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனி மிக முக்கியமான கிரகங்களில் ஒன்றாகும்.  இந்த கிரகத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும். அதன்படி, ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில், சனி பகவான் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால், சனி பகவான் ஜூன் 5 முதல் அக்டோபர் 23 2022 வரை கும்பம் ராசியில் வக்ர நிலையில் இருப்பார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
shani

shani

இதற்கிடையில், ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். வக்ர சனி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், அதேசமயம் சிலருக்கு அசுபம் பலன்களையும்  தருவார்.  தற்போது, சனியின் வக்ர பெயர்ச்சியால் நிதி நெருக்கடியை சந்திக்கும் 5 ராசிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

36
shani dosa

shani dosa


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம். போட்டித் தேர்விலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். எதிலும், நிதானம் அவசியம். வெளியூர் பயணங்களை தவிர்த்து கொள்ளுதல் நல்லது. 

46
shanidev 002

shanidev 002

கன்னி:

சுபச்செலவுகளாக இருந்தாலும், இந்த காலத்தில் அதிக பண செலவு இருக்கும். நிதி நெருக்கடி ஏற்படலாம். எனினும், இதனால் கன்னி ராசிக்காரர்கள் கவலைப்படத் தேவை இல்லை. ஏனென்றால், இப்போது ஏற்படும் செலவுகளுக்கு இறுதியில் லாபம் உண்டாகும். இவற்றால் எதிர்காலம் சிறந்து விளங்கும். தொழிலில் நஷ்ட்டம் ஏற்படும். எந்த செயலையும் ஒருமுறைக்கு, பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

56

மகரம்:

இந்த காலத்தில் மகர ராசிக்காரர்கள் கடன் வாங்குவதை, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். தொலை தூர பயணங்களை தவிர்க்கவும். சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும், இழப்புகள் ஏற்படலாம். இந்த நேரத்தில், செலவுகள் அதிகரிக்கலாம். இது முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் அல்ல. ஆகையால், நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகபட்ச கவம் தேவைப்படுகின்றது.

66

மீனம்:

தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். திடீர் செலவுகள் வரக்கூடும். வெளிநாடு செல்வதில் பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில்அக்கறை கொள்ளுங்கள். மீன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நிதி நிலையில் எச்சரிக்கை அவசியம்.  பண வரவை விட செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.மனதில் பதற்றம், அமைதியின்மை போன்றவையும் ஏற்படலாம். 

 மேலும் படிக்க....Guru Peyarchi: ஜூன் 20ல் வியாழன் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வு....இந்த ராசிகளுக்கு சிறப்பு பலன் கிடைக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved