Sukran Peyarchi: சுக்கிரன் ராசியில் சூரியன் சேர்க்கை...இந்த ராசிகளுக்கு இன்று முதல் தலைவிதி தலைகீழாக மாறும்..
Sukran and Suriyan Conjunction: கடகம் ராசியில் சூரியன்- சுக்கிரன் சேர்க்கை காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிறப்பான பலன்களை தரும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sun and Venus Transit
ஜோதிடத்தின் பார்வையில், ஆடம்பர வாழ்கை, செல்வம், பொருள் மகிழ்ச்சி, காதல், திருமணம் ஆகியவற்றின் கிரகம் சுக்கிரன் ஆகும். கிரகங்களில் சூரியன் கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். இந்த இரண்டு கிரகங்களும் தற்போது கடக ராசியில் உள்ளது. இந்த மாதம் இறுதியில், சிம்மத்தில் சூரியனின் ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள்.
Sun and Venus Transit
ஆகஸ்ட் 17, 2022 அன்று சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழையும், அதே நேரத்தில், சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு சுக்கிரனும் ஆகஸ்ட் 31, 2022 அன்று சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், அவர்களின் தொழில்-வியாபாரத்திற்கு சிறப்பானதாகவும் இருக்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sun and Venus Transit
மிதுனம்:
சிம்ம ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால், உங்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பண வரவு கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். வாழ்வில் வெற்றி பெறலாம். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.
Sun and Venus Transit
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் பிறக்கும். சிலருக்கு புதிய வேலை, பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகளும் கிடைக்கும்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும்.
Sun and Venus Transit
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி பல்வேறு நன்மைகளைத் தரும். கடக ராசியில் சூரியன் - சுக்கிரன் இணைவது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். தொழிலில் புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். வருமானம் உயரும்.