Sukran Peyarchi 2022: சனி மற்றும் சுக்கிரன் அடுத்தடுத்து ராசி மாற்றம்...இந்த ராசிகளுக்கு வாழ்வில் பம்பர் பலன்
Sukran Peyarchi 2022 Palangal: சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Sukran Peyarchi 2022
ஜூலை மாதத்தில் நிகழும்,கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கும்.அப்படியாக, ஜூலை 12 சனிப்பெயர்ச்சியும் மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் சுக்கிரன் பெயர்ச்சியும் நடக்க உள்ளன. அடுத்த 24 மணி நேரத்திற்குள் சனியும் சுக்கிரனும் ராசி மாறும். சனி வக்ர போக்கில் இருப்பதால் தலைகீழ் இயக்கத்தில் ராசி மாறுவார். ஜூலை 12 ஆம் தேதி, பிற்போக்கு நகர்வில் சனி கும்பத்தை விட்டு வெளியேறி மகர ராசியில் நுழைகிறார். ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் மிதுனத்தில் நுழைகிறார். அப்படியாக, சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.இந்த மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
Sukran Peyarchi 2022
துலாம்:
துலா ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி, ஜூலை 13 ஆம் தேதி மிதுன ராசியில்பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் லாபம் தரும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் வருமானத்தில்ஏற்ற இரக்கம் இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்துடன் ஒற்றுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வீட்டில் தகராறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் வலுவான பண பலன்களைத் தரும். தொழில் சம்பந்தமான பயணங்கள் ஏற்படக்கூடும். பணம் சம்பாதிக்க பல வித வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றால் பல அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களின் லாபம் அதிகரிக்கும்.