MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sukran Peyarchi 2022: ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் ஆரம்பம்...

Sukran Peyarchi 2022: ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் யோகம் ஆரம்பம்...

Aadi Month 2022 Rasi Palan- Sukran Peyarchi 2022 Palangal: ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 16 2022, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
planets sukran peyarchi 2022

planets -sukran peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் முதலாவதாக (ஆகஸ்ட் 9ம் தேதி) அதாவது ஆடி 24ம் தேதி முதல் கிரக மாற்றம் நிகழும். இந்த நாளில் புதன் கடகத்தை விட்டு சிம்ம ராசியில் பிரவேசிப்பார். இதையடுத்து, (ஆகஸ்ட் 11ம் தேதி) அதாவது ஆடி 26ம் தேதி இரண்டாவது ராசி மாற்றம் நடக்கும். அன்று ஆடம்பர வாழ்க்கையின் காரணியாக சுக்கிரன் சிம்ம ராசியிலிருந்து விலகி கன்னி ராசிக்குள் நுழைகிறார். பொதுவாக கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க..Suriyan Peyarchi 2022: சந்திரனின் வீட்டிற்குள் நுழையும் சூரியன்...இந்த மூன்று ராசிகளுக்கு கெடு பலன் உண்டாகும்

24
planets - sukran peyarchi 2022

planets - sukran peyarchi 2022

மேஷம்:

ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் ராசி மாற்றம், மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி வாய்ப்பை பெறுவீர்கள். இன்று உங்களுக்கு வேலையில் முன்னேற்றம் இருக்கும்.பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். உங்கள் கடின உழைப்புகான அங்கீகாரம் கிடைக்கும். கணவன் -மனைவி குழந்தை பாக்கியம் உண்டாகும்.  வெளியூர் சுற்றுலா திட்டமிடலாம்.

மேலும் படிக்க....Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..

34
planets

planets

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் கிரகப் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். இந்த வேளையில், உங்களது பணி பாராட்டப்படும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணி புரியும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள்.

44
planets -sukran peyarchi 2022

planets -sukran peyarchi 2022

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு  ஆடி மாதத்தில் நிகழும் சுக்கிரனின் கிரகப் பெயர்ச்சி மகிழ்ச்சியை பரிசாக அளிக்கும். இந்த ஆடி கிரக ராசி மாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். போட்டு தேர்வுகளில் வெற்றி உண்டாகும். 

மேலும் படிக்க....Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved