MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pongal 2024 Gallery: சூரிய பகவான் சஞ்சாரம்! இந்த ஆண்டு பொங்கலுக்கு அதிஷ்டத்தை கொழிக்க போகும் 3 ராசிகள்!

Pongal 2024 Gallery: சூரிய பகவான் சஞ்சாரம்! இந்த ஆண்டு பொங்கலுக்கு அதிஷ்டத்தை கொழிக்க போகும் 3 ராசிகள்!

பொங்கல் அன்று நிகழப்போகும் சூரியன் சஞ்சாரத்தால், அதிர்ஷ்ட மழையில் நனைய உள்ள 3 ராசிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 07 2024, 06:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Astrology   Planet venus

Astrology - Planet venus

நவகிரகங்களில் தலைவனாக இருக்கும், சூரியன் மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. எனவே சூரியனின் இடமாற்றம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தை மாதம் 1-ஆம் தேதி, அதாவது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் சூரியன் சஞ்சாரத்தால், மூன்று ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகின்றன. 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

சூரியனின் தாக்கம் எப்போதுமே 12 ராசிகளுக்கு உரியதாக இருந்தாலும், சில ராசிகள் நல்ல அணுகுலத்தை பெறுவதுண்டு. அந்த வகையில், இந்த ஆண்டு தை மாதம் பிறக்கும்போது சூரிய பகவான் மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளதால், மீன ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவர். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். சேமிக்கும் எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும்.

தூண்டி விட்ட ஜோதிகா.. அப்பா சிவகுமார் பேச்சை மதிக்காமல் சூர்யா செய்த விஷயம்! கடும் கோபத்தில் குடும்பத்தினர்!
 

34

இதைத்தொடர்ந்து தனுசு ராசிக்காரர்கள் சூரிய பகவான் சஞ்சாரத்தால் நல்ல அனுகூலத்தை பெற உள்ளனர். எடுத்த காரியம் சிறப்பாக முடியும். உங்களுக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் வராமல் இருந்த தொகை கைக்கு வரும். கடின உழைப்பு உங்களின் மேன்மைக்கு காரணமாக அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமையும். வருமானம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு மேலோங்கும்.
 

44

சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெற உள்ள மூன்றாவது ராசி விருச்சிக ராசி. உங்களின் மூன்றாவது வீட்டில் சூரிய பகவான் அமர உள்ளார். எனவே நீங்கள் கடின உழைப்பை செலுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். பல வருடங்களாக இழுத்துக் கொண்டு இருந்த வேலைகள் நல்லபடியாக முடியும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் வெளிநாடு செல்வதற்கும் வாய்ப்புள்ளது.

Vignesh Shivan: விக்னேஷ் சிவனுக்கு செக்! 7 நாள் கேடு.. மத்திய அரசின் பொதுத்துறை அனுப்பிய பரபரப்பு நோட்டீஸ்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved