MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

Trisha: 40 வயதிலும் அதே இளமையுடன் இருக்கும் திரிஷா...பொன்னியின் ராணி குந்தவையின் ஃபிட்னஸ் ரகசியம் இது தான்..!

Trisha beauty secrets:  Trisha Krishnan – Fitness and Diet Secrets:40 வயதை நெருங்கும் திரிஷா கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். இதற்காக அவர் பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Anija Kannan
Published : Sep 28 2022, 11:55 AM IST| Updated : Sep 28 2022, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Trisha

Trisha

தமிழ் சினிமா உலகில் இருபது வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் திரையுலகில் அறிமுகமான ஜோடி திரைப்படம் முதல், தற்போது வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை, ஒரே மாதிரி ஃபிட்டாகவே இருக்கின்றார். இதற்காக அவர் என்ன தான் செய்கிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கும். த்ரிஷாவின் இந்த பிட்னஸ் டயட் ரகசியங்கள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய பலன்..மிதுனம், கும்பம் ராசிக்கு வாழ்வில் வெற்றி உண்டு...உங்கள் ராசிக்கு என்ன பலன்?

26
Trisha

Trisha

 

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பிட்னஸ் ரகசியம் பற்றிய தகவல் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

1. காலையில் வெறும் ஊட்ட சத்து மிக்க பழங்கள் மட்டுமே, பொரித்த, வறுத்த உணவுகளுக்கு இடம் கிடையாதாம்.

2. வெளி உணவுகளை தவிர்ப்பது அவசியம்.

3. வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவர். அதில் ரொட்டி வகைகள், ஆம்லெட், தயிர் உள்ளிட்டவை இவருக்கு பிடித்தமானவையாகும்.

 

36
Trisha

Trisha

4. தினசரி யோக, உடற்பயிற்சி, தியானம் மேற்கொள்வது.

5. ஃபிரெஸ் ஜூஸ் மட்டுமே குடிப்பார். அதேபோல வைட்டமின் சி சத்துள்ள எலுமிச்சை, ஆரஞ்சு பழரச பானங்கள் விரும்பி குடிப்பவராம்.

6.  சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கு இடமே கிடையாதாம்.

46
Trisha

Trisha

7. உடலை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதிக தண்ணீர் குடிப்பாராம்.

8. அவர் கையில் எப்போதும் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்று இருக்கும்.

இருப்பினும், அவர் பிரியாணி விரும்பி சாப்பிடுவாராம். ஒரு வேளை உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட, அதை குறைத்து விட்டுத் தான், மறு வேலை பார்ப்பார்.  தேவைபட்டால் ஒரு நாள் முழுவதும் பட்டினி கூட இருப்பாராம். 

மேலும் படிக்க..Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?

 

56
Trisha

Trisha

தற்போது, 40 வயதை நெருங்கும் திரிஷா, மணிரத்தினம் இயக்கத்தில் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதிலும் திரைக்கு வரவிருக்கும் பொன்னியின் செல்வம் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

66
Trisha

Trisha

இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதில், 20 வருடங்களுக்கு முன்பு பார்த்தது போல் அதே பிட்னஸ் உடன் பளபளப்புடன் கூடிய சருமத்துடன் இருக்கும் திரிஷாவின் புகைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க..Castor oil for skin: விளக்கெண்ணெய் முகத்துக்கு பயன்படுத்துவது சரியா..? இதில் இவ்வளவு பலன் கிடைக்குமா..?
 

About the Author

AK
Anija Kannan
தமிழ் சினிமா
சினிமா
திரிஷா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved