MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Children's Anxiety and Depression : உங்க குழந்தைக்கு மன அழுத்தம் இருக்கா?

Children's Anxiety and Depression : உங்க குழந்தைக்கு மன அழுத்தம் இருக்கா?

குழந்தைகள் மன அழுத்தம், பதற்றம் போன்ற உளவியல்ரீதியான சிக்கல்கள் சிக்கி தவிப்பதாக ஆய்வுகளில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 24 2025, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Study Details on Children's Anxiety and Depression

Study Details on Children's Anxiety and Depression

குழந்தைகள் பார்ப்பதற்கு எந்த கவலையும் இல்லாதது போல தெரிந்தாலும், அவர்களுக்கும் மனதளவில் சில பாரங்கள் இருக்கக் கூடும். சிறுவயதில் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்புகளான மன அழுத்தம், கவலை இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக  ஜமா பிடியாடிரிக்ஸ் (JAMA Pediatrics) இதழில் வெளியான ஆய்வு தகவல்களை இங்கு காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
child anxiety and depression increasing

child anxiety and depression increasing

சிகாகோவின் ஆன் & ராபர்ட் எச். லூரி குழந்தைகள் மருத்துவமனைதை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுப்பாய்வு செய்தனர். அதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பதட்டம், மனச்சோர்வு உள்ளவர்கள் எண்ணிக்கை 2016 முதல் 2022 ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துள்ளது தெரியவந்தது. 

இதையும் படிங்க:  குழந்தைங்க தூங்க அடம் பிடிக்குறாங்களா? இந்த '1' விஷயம் பண்ணா சீக்கிரமே தூங்கிடுவாங்க!! 

36
Child depression leads to headache

Child depression leads to headache

குழந்தைகளிடம் மனரீதியான பிரச்சனைகள் தான் அந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. தலைவலி, இதய பிரச்சனைகள் போன்ற  ஆரோக்கியப் பிரச்சினைகள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  ஆய்வுகளின்படி, பதற்றத்தால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் விகிதம் 2016ஆம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்துள்ளது. அதுவே 2022ஆம் ஆண்டில்  10.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் மனச்சோர்வு விகிதம் 3.2%-இல் இருந்து  4.6%-ஆக  அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: புதிய டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல் 

46
Children Anxiety and Depression Asthma

Children Anxiety and Depression Asthma

மனச்சோர்வு தவிர மற்ற உடல் நல பிரச்சினைகள் குறைந்துள்ளன. ஆஸ்துமா 8.4% ஆக இருந்தது 6.5 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மோசமான தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலி பாதிப்பு  3.5 சதவீதத்திலிருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்துள்ளது. இதய நோய்கள் இருந்த குழந்தைகளின் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.  

56
Children health and depression

Children health and depression

வளரும் குழந்தைகள், இளைஞர்களிடம் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆய்வு முடிவுகள் நமக்கு சொல்வதாக நிபுணர்கள் அடிக்கோடிட்டுக் கட்டுகின்றனர். பதட்டம், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள பெற்றோர் தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு போதுமான ஆதரவை வழங்க வேண்டும். 

66
Children Isolated Depression

Children Isolated Depression

உங்களுடைய குழந்தை எதன் மீதும் ஆர்வம் கொள்ளாமல் மனச்சோர்வுடன் காணப்பட்டால் அவர்களுடன் உரையாடுவது உங்களுடைய கடமையாகும். எந்த உற்சாகமும் இன்றி தனிமையாக, சோர்வாக அவர்கள் காணப்பட்டால் அதற்கு கவனம் கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு ஆதரவாகவும், துணையாகவும் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
பெற்றோர் ஆலோசனை
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
29th T20 • WBBLT20
Innings Break
HH-WHH-W
-
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(92.2 ov)342/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved