O+ ரத்த வகையை சேர்ந்தவர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா?
O+ ரத்த வகையைச் சேர்ந்தவர்கள், தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் இந்தக் குணங்களே அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. அந்த சிறப்புக் குணங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.
O Positive Blood
ஒவ்வொரு நபரின் ரத்த வகையும் வேறுபட்டது. ஒவ்வொரு ரத்த வகைக்கும் ஏற்ப, அவர்களின் குணாதிசயங்களும் வேறுபடுகின்றன. இன்று நாம் O+ ரத்த வகையைச் சேர்ந்தவர்களின் குணங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.
No Digestive Problems
O+ ரத்த வகையினரின் செரிமானம் மிகவும் வலுவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு வயிற்று தொடர்பான பிரச்சனைகள் மிகவும் குறைவு. மேலும் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள்.
மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் 'முக' அழகை கெடுக்குதா? நொடியில் நீங்க சூப்பர் டிப்ஸ்
Energetic Persons
O+ ரத்த வகையினர் மிகவும் சுறுசுறுப்பாகவும், வலிமையாகவும் இருப்பார்கள். அவர்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
Tension Less Persons
மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். 'A' ரத்த வகையினருக்கு கார்டிசோல் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் O+ ரத்த வகையினருக்கு இந்தப் பிரச்சனை குறைவு. அவர்கள் எளிதில் டென்ஷன் ஆவதில்லை.
மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
Head Quality
O+ ரத்த வகையினரிடம் தலைமைப் பண்பு அதிகமாகக் காணப்படும். அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கைவிட மாட்டார்கள்.
O+ Blood Group
மற்ற ரத்த வகைகளை விட O+ ரத்த வகையினருக்கு மாரடைப்பு, சில வகை புற்றுநோய்கள், மலேரியா போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
காலையில் உடற்பயிற்சியா? அட! இந்த 'நேரத்துல' செய்றதால தான் நன்மை இருக்கு!!
Universal Donor
O+ ரத்த வகையினர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள். இதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார்கள். O+ ரத்த வகையினர் யுனிவர்சல் டோனர். அதாவது, அவர்களின் ரத்தத்தை எல்லா ரத்த வகையினருக்கும் கொடுக்கலாம் என்பது மேலும் சிறப்பு.