MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Hacks: வாழைப்பழம் சீக்கிரம் கருப்பாகுதா? இனி கவலையே வேண்டாம், இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

Kitchen Hacks: வாழைப்பழம் சீக்கிரம் கருப்பாகுதா? இனி கவலையே வேண்டாம், இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

வாழைப்பழம் சீக்கிரமே பழுத்து, கறுத்து வீணாகிப் போகுதா? இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கு. வாழைப்பழத்தை எப்படி நீண்ட நாள் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கலாம் என்பதற்கான சில எளிய வழிகளை இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Jul 14 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வீட்டுக்கு வந்ததும் வாழைப்பழம் வீணாகாது
Image Credit : freepik

வீட்டுக்கு வந்ததும் வாழைப்பழம் வீணாகாது

எவ்வளவு பிரகாசமான மஞ்சள் நிறத்தில் வாழைப்பழம் வாங்கினாலும், வீட்டுக்கு வந்த சில நாட்களில் கறுத்துப் போய்விடும். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால், அதற்கான தீர்வை இங்கே நாங்கள் சொல்கிறோம். உங்கள் வீட்டிலேயே வாழைப்பழத்தை எப்படி நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கலாம் என்று சில டிப்ஸ்களைப் பார்ப்போம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வாழைப்பழ காம்பை பிளாஸ்டிக் கவரில் சுற்றவும்
Image Credit : pexels

வாழைப்பழ காம்பை பிளாஸ்டிக் கவரில் சுற்றவும்

வாழைப்பழத்தின் காம்புப் பகுதியை பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றினால், பழம் நீண்ட நாட்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். இது பழம் பழுக்கும் வேகத்தைக் குறைத்து, அதன் புத்துணர்ச்சியைத் தக்க வைக்கும். ஒவ்வொரு வாழைப்பழத்தின் காம்பையும் தனித்தனியாக சுற்றினால், பழுக்கும் வேகம் இன்னும் குறையும்.

Related Articles

Related image1
Daily Banana: காலையில் வாழைப்பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? இந்த 5 பலன்கள் தெரியுமா?
Related image2
Banana: வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது? இதை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
35
வாழைப்பழம் வாங்கிய கவரை மாற்றவும்
Image Credit : pexels

வாழைப்பழம் வாங்கிய கவரை மாற்றவும்

வாழைப்பழம் வாங்கும்போது, அது மிகவும் மென்மையாக இல்லாமல் பார்த்து வாங்குங்கள். நீங்கள் வாங்கி வந்த பிளாஸ்டிக் கவரை வீட்டிற்கு வந்ததும் அகற்றி விடுங்கள்.அந்த கவரில் வாழைப்பழத்தில் இருந்து வெளியாகும் எத்திலீன் வாயு தங்கி, பழம் பழுக்கும் வேகத்தை அதிகரித்துவிடும். அதனால், வீட்டிற்கு வந்ததும் பழங்களை வேறு பைக்கு மாற்றுவது நல்லது.

45
மற்ற பழங்களிலிருந்து வாழைப்பழத்தை தள்ளி வைக்கவும்
Image Credit : freepik

மற்ற பழங்களிலிருந்து வாழைப்பழத்தை தள்ளி வைக்கவும்

மற்ற பழங்களில் இருந்தும் எத்திலீன் வாயு வெளியாகும், அது பழங்களை பழுக்க வைக்கும். எனவே, வாழைப்பழங்களை மற்ற பழுத்த பழங்களுடன் சேர்த்து வைப்பதைத் தவிர்க்கவும். அவற்றை அறை வெப்பநிலையில் (room temperature) தனியாக வைப்பதே சிறந்தது.
55
வாழைப்பழத்தை காத்தாட தொங்கவிடவும்
Image Credit : pexels

வாழைப்பழத்தை காத்தாட தொங்கவிடவும்

வாழைப்பழங்களில் காற்று படும்படி வைத்தால், அவை சீக்கிரம் கெட்டுப்போகாது. இதற்கு, அவற்றை ஒரு ஹூக்கில் தொங்கவிடலாம். அல்லது, ஒரு பாத்திரத்தில் காம்புப் பகுதி மேலே இருக்கும்படி தலைகீழாக வைக்கலாம். இப்படி செய்தாலும் பழங்களுக்கு நல்ல காத்தோட்டம் கிடைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
உணவு சேர்க்கைகள்
குறைந்த இரத்த அழுத்தத்திற்கான பழங்கள்
பழச்சாறு
வாழைப்பழம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Instant Idli Recipe: இனி இட்லி மாவுக்கு மணிக்கணக்கா வெயிட் பண்ண வேண்டாம்! 15 நிமிஷத்துல ராகி இட்லி ரெடி!
Recommended image2
Fertility: கருத்தரிக்கும் வாய்ப்பை தடுக்கும் ஈறு நோய்! ஆண்களின் விந்தணுக்களையும் பாதிக்குமா? தம்பதியரே உஷார்!
Recommended image3
Sofa Cleaning: சோபாவை 10 நிமிடத்தில் புதுசு போல மாற்றலாம்! இதோ அந்த 'வைரல் பாத்திர மூடி' ரகசியம்!
Related Stories
Recommended image1
Daily Banana: காலையில் வாழைப்பழம் சாப்பிட்டா என்ன ஆகும்? இந்த 5 பலன்கள் தெரியுமா?
Recommended image2
Banana: வாழைப்பழம் ஏன் வளைந்து இருக்கிறது? இதை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved