MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • புல்லட் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த 5 'சீக்ரெட்ஸ்' உங்களுக்குத்தான்!

புல்லட் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த 5 'சீக்ரெட்ஸ்' உங்களுக்குத்தான்!

ராயல் என்ஃபீல்டு புல்லட் என்பது வெறும் பைக் அல்ல, அது ஒரு எமோஷன்! ரோட்டில் அதன் கம்பீரமான 'தம்ப்' சத்தத்தை அனைவரும் ரசிப்பார்கள். ஆனால், ஒரு புல்லட் ரைடராக நீங்கள் மற்றவர்களை விட சில சிறப்பான விஷயங்களை கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1 Min read
Author : Priya Velan
Published : Jun 09 2026, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எடுத்த உடனே ஆக்சிலரேட்டர் கொடுக்காதீங்க:
Image Credit : Pinterest

எடுத்த உடனே ஆக்சிலரேட்டர் கொடுக்காதீங்க:

காலையில வண்டியை ஸ்டார்ட் பண்ணிய உடனே ரேஸ் (Race) பண்ணவே கூடாது. ஸ்டார்ட் பண்ணிட்டு ஒரு 30 செகண்ட் ஐட்லிங்கில் (Idling) விடுங்க. அப்பதான் என்ஜின் ஆயில் அடிபாகத்துல இருந்து டாப் வரைக்கும் சீரா பரவும். உங்க புல்லட் என்ஜின் ஆயுசுக்கும் வீணாகாது!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
செயின் சத்தத்தை சைலண்ட் ஆக்குங்க:
Image Credit : Pinterest

செயின் சத்தத்தை சைலண்ட் ஆக்குங்க:

புல்லட்ல லாங் ரைடு போகும் போது செயின்ல இருந்து ஒரு மாதிரி 'கிரீச்' சத்தம் வரும். காஸ்ட்லி ஸ்பிரே வாங்க காசு இல்லையா? கவலையே படாதீங்க, கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் பழைய டூத் பிரஷும் போதும். செயின்ல இருக்குற அழுக்கை நீக்கிட்டு தேங்காய் எண்ணெய் தடவுனா சத்தம் காணாமல் போகும், செயினும் ஸ்மூத் ஆகும்!

Related Articles

Related image1
Best Mileage Bikes: 1 லி. பெட்ரோலில் 75 கி.மீ பயணம்.. பணத்தை மிச்சப்படுத்தும் டாப் 5 மைலேஜ் பைக்ஸ்!
Related image2
Scooters vs Bikes Mileage: பைக் மாதிரி ஸ்கூட்டர் ஏன் மைலேஜ் கொடுப்பதில்லை? இன்ஜினுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ரகசியம்!
35
வண்டி துருப்பிடிக்காம இருக்க :
Image Credit : Pinterest

வண்டி துருப்பிடிக்காம இருக்க :

வண்டியை வாட்டர் வாஷ் பண்ணும் போதோ அல்லது மழையில் நனையும் போதோ சைலன்சர்க்குள்ள தண்ணி போக வாய்ப்பிருக்கு. புல்லட் சைலன்சரோட அடிப்பகுதியில ஒரு சின்ன ஓட்டை (Drain hole) இருக்கும். அதுல தூசி அடைக்காம எப்பவும் க்ளீனா வச்சுக்கோங்க. அப்போ தான் தண்ணி தேங்கி சைலன்சர் சீக்கிரம் துருப்பிடிக்காம இருக்கும்.

45
மைலேஜ் திடீர்னு குறைஞ்சா இதை பண்ணுங்க:
Image Credit : Pinterest

மைலேஜ் திடீர்னு குறைஞ்சா இதை பண்ணுங்க:

புல்லட்ல மைலேஜ் திடீர்னு டிராப் ஆகுதா? மெக்கானிக் கிட்ட ஓடாதீங்க. ஸ்பார்க் பிளக்கை கழட்டிப் பாருங்க. அதுல கறையோ அல்லது கரியோ படிஞ்சிருந்தா, ஒரு நைசான உப்புத்தாள் (Sandpaper) வச்சு தேய்ச்சுட்டு மாட்டுங்க. கரன்ட் ஸ்பார்க் பக்காவா இருக்கும், மைலேஜும் எகிறும்!

55
கிளட்ச் கட் ஆகாம தப்பிக்க:
Image Credit : Pinterest

கிளட்ச் கட் ஆகாம தப்பிக்க:

புல்லட்டில் கிளட்ச் கொஞ்சம் டைட்டா இருக்கும். அதனால் லாங் ட்ரிப் போகும் போது கிளட்ச் கேபிள் கட் ஆக வாய்ப்பிருக்கு. எப்பவும் உங்க லக்கேஜ் பாக்ஸ்ல ஒரு ஸ்பேர் கிளட்ச் கேபிள் வச்சுக்கோங்க. அதேபோல, மூணு மாசத்துக்கு ஒருமுறை கேபிளுக்குள்ள ரெண்டு சொட்டு என்ஜின் ஆயில் விட்டா கிளட்ச் பஞ்சு போல் மாறும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
சுத்தம் குறிப்புகள்
பைக்குகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peace Lily: பீஸ் லில்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மை
Recommended image2
Relationship Tips: இந்த 5 விஷயங்கள் கணவன்-மனைவி இடையே தான் இருக்கணும்.. வெளியே போனா வாழ்க்கை காலி!
Recommended image3
Crow Intelligence: மனித முகங்களை மனதில் வைத்துக்கொள்ளும் காகங்கள்..! ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள்!
Related Stories
Recommended image1
Best Mileage Bikes: 1 லி. பெட்ரோலில் 75 கி.மீ பயணம்.. பணத்தை மிச்சப்படுத்தும் டாப் 5 மைலேஜ் பைக்ஸ்!
Recommended image2
Scooters vs Bikes Mileage: பைக் மாதிரி ஸ்கூட்டர் ஏன் மைலேஜ் கொடுப்பதில்லை? இன்ஜினுக்குள் ஒளிந்திருக்கும் 'அந்த' ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved