MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Red Chilli: உடல் எடையை குறைக்கும் சிவப்பு மிளகாய்த் தூள்...! மாரடைப்பை கட்டுப்படுத்தும் பெஸ்ட் மசாலா...

Red Chilli: உடல் எடையை குறைக்கும் சிவப்பு மிளகாய்த் தூள்...! மாரடைப்பை கட்டுப்படுத்தும் பெஸ்ட் மசாலா...

Health Benefits of Red Chilli: காரம் நிறைந்த உணவான சிவப்பு மிளகாய்த் தூள் உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 12 2022, 07:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Health Benefits of Red Chilli:

Health Benefits of Red Chilli:

இந்திய சமையம் அறையில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும், மசாலாப் பொருட்களில் சிவப்பு மிளகாய்ப் பொடி ஒன்றாகும். மிளகாய் உணவிற்கு காரத்தை கொடுக்கிறது. அதுமட்டுமின்று, சிவப்பு மிளகாய் பொடி உணவில் சேர்த்து கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகிறது. அவை என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

25
Health Benefits of Red Chilli:

Health Benefits of Red Chilli:

இரத்த அழுத்ததம்:

சிவப்பு மிளகாய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், பொட்டாசியம் சிவப்பு மிளகாயில் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் உடலின் தமனிகளை தளர்த்துகிறது.
 

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

35
Health Benefits of Red Chilli:

Health Benefits of Red Chilli:

இதயத்திற்கு நல்லது:

சிவப்பு மிளகாய் தூள் இதயத்திற்கு மிகவும் நல்லது. மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே ஒரு டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூளை ஒரு கிளாஸில் கரைத்து சாப்பிட்டால், உடல்நிலை சீராகும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. 

45
Health Benefits of Red Chilli:

Health Benefits of Red Chilli:

சருமத்திற்கு உதவும்:

சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி,  வைட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. சிவப்பு மிளகாய் தூள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை உணவில் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தை சுத்தமாகவும், பருக்கள் இல்லாததாகவும் பார்த்து கொள்ளலாம்.

 

55
chilli powder

chilli powder

ஆனால், வாய்ப்புண், வயிற்றுவலி, சுவாச பிரச்சனைகள், வயிறு மற்றும் அல்சர் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் காரம் நிறைந்த உணவை அதிகமாக   உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது. எனவே, அளவோடு காரம் சேர்த்துக்  கொள்ளல் வேண்டும். 

மேலும் படிக்க...Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved