MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ல் சூரியன் பெயர்ச்சி.. பாதிப்பை சந்திக்கும் ராசிகள்..உங்கள் ராசி இதில் இல்லையே..?

Suriyan Peyarchi 2022 Palangal: சூரிய பகவான் அவரது சொந்த வீட்டில் வாசம் செய்கிறார். இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 11 2022, 08:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriyan Peyarchi 2022

Suriyan Peyarchi 2022

ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் ராசி மாற்றம், மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, ஆரோக்கியம் ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறார். அதன்படி, 11 மாதங்களுக்குப் பிறகு சூரிய பகவான் ஆகஸ்ட் 17 அன்று சிம்ம ராசியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். இதையடுத்து, ஒரு மாதம் இங்கேயே தங்கி இருப்பார். எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி,  புதன் கிரகம் ஏற்கனவே சிம்ம ராசியில் தங்கி  இருக்கிறார். இந்த கிரகங்களின் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி பலன் கொடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க...Sevvai peyarchi: இன்று ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி என்ன


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Suriyan Peyarchi 2022

Suriyan Peyarchi 2022

ரிஷபம்: 

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மனக் குழப்பம் உண்டாகும். எனவே இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் அமைதியான மனதுடன், சிந்தித்து செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் உடல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

34
Suriyan Peyarchi 2022

Suriyan Peyarchi 2022

மிதுனம்:

குடும்பத்திலும் அமைதி காக்க வேண்டும், சின்ன சின்ன விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் ஆட்சேபனை இருந்தால், மிகவும் பொறுமையாக மற்றவர் முன் உங்கள் தரப்பு விளக்கத்தை எடுத்து சொல்ல வேண்டும். பதற்றத்தை அதிகரிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் காதல் கைக்கூடும்.

மேலும் படிக்க...Sevvai peyarchi: இன்று ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி என்ன

 

44
Suriyan Peyarchi 2022

Suriyan Peyarchi 2022

துலாம்: 

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் விவகாரங்களில் தோல்வி அடைந்து கொண்டிருந்தீர்கள், இனி காதலில் மோதலே இருக்காது. வியாபாரத்தில் தடைகள் அதிகரிக்கும். வணிக ரீதியிலான ஒரு பயணத்தையும் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு பண வரத்து இருக்கும்.  இருப்பினும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். 

மேலும் படிக்க...Sevvai peyarchi: இன்று ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.. உங்கள் ராசி என்ன

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved