MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Rat Tail : எலியின் வால் ஏன் நீளமாக இருக்கிறது? இதன் பின்னணியில் இவ்வளவு ரகசியங்களா!

Rat Tail : எலியின் வால் ஏன் நீளமாக இருக்கிறது? இதன் பின்னணியில் இவ்வளவு ரகசியங்களா!

Rat Tail Secrets : எலியின் நீளமான வால், அதன் உடல் வெப்பநிலையைச் சீராக்கவும், ஓடும்போது பேலன்ஸ் செய்யவும், மற்ற எலிகளுடன் பேசவும் உதவுகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 02 2026, 08:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
எலி வால் ஏன் நீளமா இருக்கு?
Image Credit : Pexels

எலி வால் ஏன் நீளமா இருக்கு?

நம்ம வீட்டுலயும் வெளியிலயும் எலிகளைப் பார்க்குறது சகஜம். எலியைப் பார்த்ததும் நம்ம கண்ணுல படுறது அதோட நீளமான வால்தான். இந்த வால் சும்மா டிசைனுக்காக இல்லை; எலியோட வாழ்க்கையில இதுக்கு பெரிய பங்கு இருக்கு. எலி வாலுக்குப் பின்னாடி இருக்கிற உண்மையான ரகசியங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

வீட்டில் தீராத எலித் தொல்லையா? இந்த 5 விஷயங்களை செய்தால் இனி வீட்டு பக்கமே எலி வராது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உடம்பை கூலா வெச்சுக்கும் ஏசி!
Image Credit : pexels

உடம்பை கூலா வெச்சுக்கும் ஏசி!

எலியோட உடம்பு முழுக்க முடி இருந்தாலும், அதோட வாலில் முடி இருக்காது. மனுஷங்களுக்கு இருக்கிற மாதிரி எலிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் (Sweat glands) கிடையாது. அதனால, உடம்புல இருக்கிற அதிக சூட்டை வெளியேத்த இந்த வால் தான் உதவுது. வாலில் இருக்கிற ரத்த நாளங்கள் விரிஞ்சு, உடம்போட வெப்பத்தை வெளியேற்றி, எலியின் உடலைக் குளிர்ச்சியா வெச்சுக்குது.
36
பேலன்ஸ் செய்ய உதவும் குச்சி!
Image Credit : pexels

பேலன்ஸ் செய்ய உதவும் குச்சி!

எலிங்க சுவர் ஏறுறது, மெல்லிய கம்பி மேல ஓடுறது, மரம் ஏறுறதுல எல்லாம் கில்லாடி. இப்படி ஓடும்போது, அதோட உடம்பை பேலன்ஸ் செய்ய இந்த நீளமான வால் ஒரு கருவி மாதிரி வேலை செய்யுது. இது, கயிறு மேல நடக்குறவங்க கையில வெச்சிருக்குற குச்சி மாதிரி செயல்படுது.
46
பேச்சுக்கும், எச்சரிக்கைக்கும் வால்!
Image Credit : pexels

பேச்சுக்கும், எச்சரிக்கைக்கும் வால்!

எலிங்க தன்னோட வால வச்சு மத்த எலிகள்கிட்ட பேசும்னு சொன்னா நம்புவீங்களா? ஆமா, ஏதாவது ஆபத்துன்னா, எலிங்க தன்னோட வாலை தரையில வேகமா அடிக்கும். இந்த சத்தத்தைக் கேட்டதும், பக்கத்துல இருக்குற மத்த எலிங்க உஷாராகிடும்.
56
பாதுகாப்பு, பாசம்... எல்லாம் வால்தான்!
Image Credit : pexels

பாதுகாப்பு, பாசம்... எல்லாம் வால்தான்!

மத்த விலங்குகள்கிட்ட இருந்து தன்னைக் காப்பாத்திக்கவும் இந்த வால் உதவுது. அதுமட்டுமில்ல, மத்த எலிகள்கிட்ட தன்னோட அன்பை அல்லது உறவை வெளிப்படுத்தவும் வாலைப் பயன்படுத்துது. குளிர் பிரதேசத்துல இருக்கும்போது, இந்த வால் மூலமாவே உடம்போட சூட்டைப் பாதுகாத்துக்கும் சக்தி அதுக்கு இருக்கு.
66
இயற்கையின் ஒரு அற்புதம்!
Image Credit : pexels

இயற்கையின் ஒரு அற்புதம்!

சுருக்கமா சொல்லணும்னா, எலியோட நீளமான வால் அதோட வாழ்க்கையோட ஒரு முக்கியமான அங்கம். இது ஒரு ஏசி (AC) மாதிரி, பேலன்சிங் ஸ்டிக் மாதிரி, ஒரு கம்யூனிகேஷன் கருவி மாதிரியும் வேலை செய்யுது. இயற்கையோட ஒவ்வொரு படைப்புக்குப் பின்னாலயும் ஒரு விசேஷமான காரணம் இருக்கு என்பதற்கு எலியோட வாலே ஒரு சிறந்த சாட்சி.

Rat Remedies : எலியை கொல்லாமல் வீட்டை விட்டு விரட்டும் தந்திரம்!! ஒரே வாரத்தில் தீர்வு

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Thakkali Thokku: உடனே செய்யும் தஞ்சாவூர் தக்காளி தொக்கு.! ஒரு வருஷத்துக்கு கெட்டுப்போகாது.! யாருக்கும் தெரியாத அப்பத்தா சீக்ரெட்!
Related Stories
Recommended image1
வீட்டில் எலி தொல்லையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க; ஓடிவிடும்!
Recommended image2
உங்கள் வீட்டில் எலி தொல்லையா? விரட்டி அடிக்கும் 7 ஸ்மார்ட் வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved