- Home
- Lifestyle
- Crush Signs: சைலன்ட் லவ்வா? இல்ல வெறும் க்ரஷ்ஷா? 5 விஷயங்களை வச்சு ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Crush Signs: சைலன்ட் லவ்வா? இல்ல வெறும் க்ரஷ்ஷா? 5 விஷயங்களை வச்சு ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Crush Signs: ஒருத்தருக்கு நம்ம மேல க்ரஷ் இருக்கா இல்லையான்னு குழப்பமா இருக்கா? அவங்க நேரா சொல்லலைன்னாலும், சில அறிகுறிகளை வெச்சு ஈஸியா கண்டுபிடிக்கலாம்னு சைக்காலஜி சொல்லுது. அது என்னென்னனு பார்க்கலாம்.

உங்க மேல க்ரஷ் இருக்கிறவங்க செய்யுற 5 விஷயங்கள்
பேச்சு கொடுக்க முயற்சிப்பது
உங்கள் பேச்சை கவனமாகக் கேட்பது
பாடி லாங்குவேஜ்
உங்கள் சந்தோஷத்தை விரும்புவது
நீங்க ஜெயிக்கும்போது மனசார பாராட்டுவாங்க. நீங்க சோகமா இருந்தா காரணத்தை தெரிஞ்சுக்க முயற்சிப்பாங்க. தேவைப்படும்போது உதவி செய்வாங்க. நமக்கு பிடிச்சவங்க சந்தோஷமா இருக்கணும்னு நாம நினைக்கறது இயல்பான உணர்வுதான். அதனால உங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சப்போர்ட் பண்ணுவாங்க.
பேச்சில் தடுமாற்றம்
எல்லார்கிட்டயும் தைரியமா பேசுற ஒருத்தர், உங்ககிட்ட பேசும்போது மட்டும் வார்த்தைகள் தடுமாறுறது, தேவையில்லாம சிரிக்கிறது, சின்ன சின்ன தவறுகள் பண்றது, இல்லனா கொஞ்சம் பதட்டமா தெரியலாம். பிடிச்சவங்க முன்னாடி நல்ல பெயர் வாங்கணும்னு நினைக்கிறதால இப்படி சிலர் நடந்துகொள்வாங்கன்னு சைக்காலஜி சொல்லுது.
சிலர் இயல்பாவே எல்லாரோடவும் நட்பா பழகுவாங்க. அதனால, ஒரே ஒரு அறிகுறியை வெச்சு முடிவு பண்ணாம, திரும்பத் திரும்ப நடக்குற விஷயங்களை கவனிங்க. அவங்க தெளிவா சொல்ற வரைக்கும், நீங்களா ஒரு முடிவுக்கு வர்றது சரியில்லைனு நிபுணர்கள் சொல்றாங்க.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

