பொங்கலுக்கு தயாராகும் வண்ண வண்ண மண் பானைகள்! தூள் கிளப்பும் விற்பனை!
பொங்கல் திருவிழா வருவதை ஒட்டி, மண் பணிகளின் விற்பனையும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. எனவே, மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள், தங்களுக்கு பிடித்த பானைகளை தேடி, தேடி, தரம் பார்த்து வாங்கி செல்கிறார்கள். மேலும் மாடு பொம்மை மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பானைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
113

வண்ண... வண்ண... பொங்கல் பானைகள்
வண்ண... வண்ண... பொங்கல் பானைகள்
213
அழகிய வண்ணத்தில் மிளிரும் பொங்கல் பானைகள்
அழகிய வண்ணத்தில் மிளிரும் பொங்கல் பானைகள்
313
மண் அடுப்புடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் பானைகள்
மண் அடுப்புடன் சேர்த்து விற்பனை செய்யப்படும் பானைகள்
413
வர்ணம் தீட்டாமல் விற்கப்படும் பானைகள்
வர்ணம் தீட்டாமல் விற்கப்படும் பானைகள்
513
அழகிய ஓவியம்
அழகிய ஓவியம்
613
பொங்கல் பணிகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்கள்
பொங்கல் பணிகளுக்கு வர்ணம் தீட்டும் பெண்கள்
713
கையில் ஆயிர கலைகள்
கையில் ஆயிர கலைகள்
813
மாட்டு பொங்கலுக்கு தயாராகும் மாடுகள்
மாட்டு பொங்கலுக்கு தயாராகும் மாடுகள்
913
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்
மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள்
1013
செம்ம கெத்தாக நிற்கும் வர்ணம் தீட்டப்பட்ட மாடுகள்
செம்ம கெத்தாக நிற்கும் வர்ணம் தீட்டப்பட்ட மாடுகள்
1113
வண்ண வண்ண பானைகள்
வண்ண வண்ண பானைகள்
1213
பொங்கல் பானையை வாங்க குவியும் மனிதர்கள்
பொங்கல் பானையை வாங்க குவியும் மனிதர்கள்
1313
பொங்கல் பானை விற்பனை
பொங்கல் பானை விற்பனை
Latest Videos