MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா?

காற்றை சுத்திகரிக்கும் இந்த செடிகள் உங்கள் வீட்டில் இருக்கின்றதா?

நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க நமது வீட்டைச் சுற்றி சில செடிகளை வளர்த்து வருவதன் மூலம் காற்றை சுத்திகரிக்கலாம். அவை என்னென்ன செடிகள் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து .கொள்ளலாம்.

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 22 2023, 07:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
you can come to street from the money plant

you can come to street from the money plant

நாம் நீண்ட நாட்கள் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழ சுத்தமான காற்றும், சுத்தமான தண்ணீரும் சம அளவில் முக்கிய பங்கு அளிக்கின்றன. நாம் பருகும் தண்ணீரை சுத்திகரிக்க நம் வீடுகளில் RO எனப்படும் இயந்திரத்தின் துணையுடன் சுத்திகரிப்பு செய்து தண்ணீரை அருந்துவோம்.

அதே போன்று நாம் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க நமது வீட்டைச் சுற்றி சில செடிகளை வளர்த்து வருவதன் மூலம் காற்றை சுத்திகரிக்கலாம். அவை என்னென்ன செடிகள் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து .கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மணிபிளான்ட்:

கொடி வகையை சார்ந்த இந்த செடியை நம்மில் அநேகமானோர் செல்வத்தை தரும் என்று கருதி வீட்டில் வளர்த்து வருவதை பார்த்து இருப்போம். செல்வம் சேருகிறதோ, இல்லையோ நாம் சுவாசிக்கும் காற்றை நன்றாக சுத்திகரிக்க செய்கிறது. மணி பிளான்ட் செடியை சூரிய வெளிச்சம் கிடைக்காத இடத்திலும் வளர்க்கலாம் என்பதால் இதனை வீட்டிற்குள்ளும் வளர்க்கலாம். 

Summer Tips : கொளுத்தும் வெயிலிலும் வீடு ஜில்லுன்னு இருக்கனுமா?ஏசி எல்லாம் வேண்டாங்க!ஈஸியா இத பண்ணுங்க போதும்!.

35

கற்றாழை:

நமது தோல் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை மிகச் சிறந்த தீர்வை தரும் என்பதனை நாம் அறிவோம். அதனை அதனை தவிர காற்றை சுத்திகரிக்கும் செயலையும் மிகச் சிறந்த வகையில் செய்கிறது. இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றின் தரம் உயரும், மேலும் சிறந்த மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றை எப்போதும் புத்துணர்ச்சியாக மாற்றும் தன்மை கொண்டது.

45

எலுமிச்சைப் புல் :

இந்த எலுமிச்சைப் புல் செடியில் சிட்ரல் எனப்படும் வேதிப் பொருள் இருப்பதால் காற்றில் நம் கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாக இருக்கிறது. தவிர இந்த செடி கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது. தவிர இது ஒரு இயற்கை கொசு விரட்டியாகவும் இருக்கிறது

55

புதினா:

சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் புதினா மருத்துவத்திலும் ஒரு சிறந்த பங்கை தருகிறது. மேலும் இது விரைவாக வளரக் கூடிய தாவரம் கூட . இதனை வீட்டில் வளர்ப்பதால் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி கிடைக்கும். தவிர ஈ, எலிகள் மற்றும் எறும்புகள்போன்றவைகளின் தாக்கத்திலிருந்தும் பாதுகாக்கும்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்திகரித்து, புத்துணர்ச்சியை தரும் இந்த செடிகளை நீங்களும் உங்களது வீடுகளில் வளர்த்து பயன் அடையுங்கள்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

DT
Dinesh TG
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved