MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Healthy Food: இந்த 2 ஊட்டச்சத்துகளும் உணவில் கட்டாயம் இடம்பெறுவது அவசியம்...யார் சொல்றாங்க தெரியுமா..?

Healthy Food: இந்த 2 ஊட்டச்சத்துகளும் உணவில் கட்டாயம் இடம்பெறுவது அவசியம்...யார் சொல்றாங்க தெரியுமா..?

Healthy Food: நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான புரதம் மற்றும்  நாரச்சத்து உணவுகளை நாம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

1 Min read
Author : Anija Kannan
Published : Aug 09 2022, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Healthy Food:

Healthy Food:

இன்றைய நவீன காலத்து உணவு முறைகளில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே, நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான புரதம் மற்றும்  நாரச்சத்து உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Healthy Food:

Healthy Food:

புரதம்:

ஒருவர் உயிர்வாழ்வதற்குப்போதுமான அளவு புரத உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.  மேக்ரோ-நியூட்ரியன்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை முறையாக உட்கொண்டு, ஊட்டச்சத்து குறைபாடுகளைத் தவிர்க்கலாம். கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் போன்ற உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இந்த உணவுகள் அனைத்தும் மேக்ரோ நியூட்ரியன்கள் ஆகும். 

மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

34
Healthy Food:

Healthy Food:

நாரச்சத்து:

இன்றைய சூழலில் பலருக்கு நார்ச்சத்து குறைபாடு அதிகளவில் உள்ளது. நமது உணவில் உள்ள நார்ச்சத்துகள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதற்கான ஒரு வழியாக உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் போது குடல் ஆரோக்கியம் மேம்படும். மேலும், செரிமானத்திற்கு எவ்வித பிரச்சனைகளும் இருக்காது.

44
Healthy Food:

Healthy Food:

நார்ச்சத்து குறைபாட்டினால் தேவையில்லாத உடல் உபாதைகளை உண்டாக்கும். எனவே, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் தான் நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தை நமக்கு அளிக்கிறது. எனவே, ஒருவர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவ்விரு சத்துள்ள உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க...Guru Peryarchi: குருவின் பெயர்ச்சியால்..நவம்பர் 24 வரை இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு ஜாக்பாட் பலன் உறுதி...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved