MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Marriage Tips: கல்யாணமான 5 வருஷத்துக்கு பெத்தவங்களை விட்டு தனியா இருங்க! கோச் சொல்லும் வித்தியாசமான அட்வைஸ்

Marriage Tips: கல்யாணமான 5 வருஷத்துக்கு பெத்தவங்களை விட்டு தனியா இருங்க! கோச் சொல்லும் வித்தியாசமான அட்வைஸ்

Marriage Tips: திருமணமான முதல் 5 ஆண்டுகள் பெற்றோரிடமிருந்து தனியாக வாழ வேண்டும் என உறவு பயிற்சியாளர் கூறியுள்ளாராம். இந்த அறிவுரைக்கான காரணங்கள் மற்றும் குடும்ப சூழல் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 29 2026, 10:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
5 வருஷம் தனியா இருங்க
Image Credit : Chat GPT

5 வருஷம் தனியா இருங்க

கல்யாணமான புதுசுல கணவன் - மனைவி தனியா வாழ்றது அவங்க உறவை பலப்படுத்தும்னு ரிலேஷன்ஷிப் கவுன்சிலரும் எழுத்தாளருமான அஜய் கே பாண்டே சொல்றாரு. தம்பதிகளுக்கு இடையிலான அன்பு, சுதந்திரம், பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு அவர் அட்வைஸ் பண்றாரு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மனைவிக்கு முதல் இடம்
Image Credit : Gemini AI

மனைவிக்கு முதல் இடம்

கல்யாணத்துக்கு அப்புறம் மனைவியோட ஆசைகள், கனவுகள், உணர்வுகளுக்கு கணவன் முதல் இடம் கொடுக்கணும். குடும்பத்தை மதிக்கிற அதே நேரத்துல, கணவன் - மனைவி உறவையும் பத்திரமா பார்த்துக்க வேண்டியது ரொம்ப முக்கியம்.

37
விமர்சனம் வேண்டாம்
Image Credit : Gemini AI

விமர்சனம் வேண்டாம்

'இப்படி டிரஸ் பண்ணு', 'இப்படி சமை'னு தொடர்ந்து மனைவியை கண்ட்ரோல் பண்றது அவங்களோட தன்னம்பிக்கையை உடைச்சிடும். துணை அவங்களா இருக்க ஒரு பாதுகாப்பான, ஆதரவான சூழ்நிலையை நீங்க உருவாக்கிக் கொடுக்கணும்.

47
காதலுக்கு நேரம் கொடுங்க
Image Credit : AI Image

காதலுக்கு நேரம் கொடுங்க

வீட்டு வேலைகள், பொறுப்புகளுக்கு நடுவுல தம்பதிகள் அவங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தொலைச்சிடக் கூடாது. ஒண்ணா உக்காந்து பேசுறது, நேரத்தை செலவிடுறது, அன்பை வெளிப்படுத்துறதுதான் உறவை ஸ்ட்ராங் ஆக்கும்.

57
துணைக்கு சுதந்திரம் கொடுங்க
Image Credit : chatgpt

துணைக்கு சுதந்திரம் கொடுங்க

துணை எடுக்குற ஒவ்வொரு முடிவையும் கேள்வி கேட்குறது, அவங்களை கண்ட்ரோல் பண்றது உறவுல பெரிய விரிசலை உண்டாக்கும். அவங்களோட தனிப்பட்ட விருப்பங்களுக்கும் சுதந்திரத்துக்கும் நீங்க கண்டிப்பா மரியாதை கொடுக்கணும்.

67
பிரைவசி அவசியம்
Image Credit : chatgpt

பிரைவசி அவசியம்

தம்பதிகளுக்குனு தனிப்பட்ட நேரமும் இடமும் கண்டிப்பா தேவை. எந்த பயமும் தயக்கமும் இல்லாம மனசு விட்டு பேசுறதுக்கு இந்த பிரைவசி ரொம்பவே உதவி செய்யும். எப்பவுமே ஒண்ணாவே இருக்குறது, இல்லனா குடும்பத்தோடவே இருக்குறது பர்சனல் ஸ்பேஸை குறைச்சிடும். ஒவ்வொருத்தருக்கும் அவங்களுக்கான தனிப்பட்ட ஆர்வம், நேரம், சுதந்திரம் இருக்க வேண்டியது அவசியம்.

77
தனிக்குடித்தனம் உறவை பலப்படுத்தும்
Image Credit : AI

தனிக்குடித்தனம் உறவை பலப்படுத்தும்

கொஞ்ச காலம் தனியா வாழ்றது மூலமா, தம்பதிகள் அவங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுக்கவும், ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கவும் வாய்ப்பு கிடைக்கும். சின்ன சின்ன சந்தோஷங்களை ஒண்ணா அனுபவிக்கிறது அவங்களை இன்னும் நெருக்கமாக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
திருமணம்
உறவு ஆலோசனைகள்
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Duplicate Branded Product : பிராண்டட் பெயரில் டூப்ளிகேட் விற்பனை..எந்தெந்த பொருட்களில் உஷார்?
Recommended image2
Water Heater: தினமும் ஹீட்டர் பயன்படுத்துறீங்களா? இந்த 7 விஷயங்களை செக் பண்ணுங்க… இல்லனா ஆபத்து..!
Recommended image3
Thunderstorm Alert: இடி, மின்னல் தாக்கும்போது டிவியை ஆஃப் செய்றீங்களா? இந்த உண்மைய தெரிஞ்சுக்கோங்க!
Related Stories
Recommended image1
Standing on salt: கல் உப்பு மீது வெறும் காலில் நிற்கலாமா? யாரெல்லாம் செய்யக்கூடாது?
Recommended image2
Iron Box Hacks: அயர்ன் பாக்ஸ் வைத்து இவ்வளவு வேலை செய்யலாமா? இந்த டிப்ஸ் தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved