MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சிக்கன் ஈரல் vs மட்டன் ஈரல்.. எதை உண்பது சிறந்தது? 

சிக்கன் ஈரல் vs மட்டன் ஈரல்.. எதை உண்பது சிறந்தது? 

Mutton Liver vs Chicken Liver : சிக்கன் ஈரல் மற்றும் மட்டன் ஈரல் இரண்டும் ஆரோக்கியமானவை. ஆனால் எதில் நன்மைகள் அதிகம் என இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2025, 07:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mutton liver vs chicken liver in tamil

Mutton liver vs chicken liver in tamil

அசைவ உணவுகளை சமைக்கும்போது ஈரல் வாங்கி வந்து சமைப்பது இன்றும் கிராமப்புறங்களில் வழக்கம். சிக்கன் ஈரலில் உப்பு தடவி அதை சுட்டு உண்பது எனக்கும் கூட பால்ய காலத்தில் இருந்தே விருப்பம். எங்கள் வீட்டில் இன்றும் சிக்கல் ஈரலை சாப்பிட போட்டி நடக்கும். இன்றைய காலகட்டத்தில் சிக்கன், மட்டன் இரண்டின் ஈரலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில் பல்வேறு தாதுக்களும், ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் இதில் எது அதிகளவில் நன்மைகள் கொண்டுள்ளது என மக்களுக்கு தெரிவதில்லை. அதை இங்கு காணலாம்.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Mutton liver vs chicken liver in tamil

Mutton liver vs chicken liver in tamil

சிக்கன் ஈரல் நன்மைகள்: 

சிக்கன் ஈரலில் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து காணப்படுகிறது. நம் உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க ஈரல் உண்ணலாம். இது ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது. இரும்புச்சத்தை தவிர, வைட்டமின் ஏ, பி12, ஃபோலேட் ஆகிய சத்துக்களும் இதில் காணப்படுகின்றது. ஈரல் உண்பது உங்களுடைய கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது. உங்களுடைய தசைகளை சரி செய்யக்கூடிய புரதச்சத்து ஈரலில் காணப்படுகிறது. ஈரல் உண்ணும்போது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதன் மூலம் எளிதில் தொற்றுநோய் தாக்காமல் தப்பலாம். தோல் பராமரிப்புக்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் கூட இருக்கின்றன. 

35
Mutton liver vs chicken liver in tamil

Mutton liver vs chicken liver in tamil

மட்டன் ஈரல் நன்மைகள்: 

இதில் வைட்டமின் பி12 உள்ளது. இதை அடிக்கடி உண்பதால் மூளையின் செயல்திறன் மேம்படும். உங்களுடைய அறிவாற்றலை மேம்படுத்த மட்டன் ஈரலை உண்ணலாம். நரம்பு மண்டலம், எலும்புகள், பற்களை பேண தேவையான தாதுக்கள் மட்டன் ஈரலில் உள்ளன. சிக்கன் ஈரலை போலவே மட்டன் ஈரலில் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை நோயாளிகள் உண்ணலாம். உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் சேதமாகும். அதை சரிசெய்யும் ஆற்றல் மட்டன் ஈரலில் உள்ள புரதச்சத்திற்கு உள்ளது. மட்டன் ஈரலிலும் வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ளிட்ட உயிர்ச்சத்துக்கள் உள்ளன. 

45
Mutton liver vs chicken liver in tamil

Mutton liver vs chicken liver in tamil

எது சிறந்தது? 

சிக்கன் ஈரலை காட்டிலும்  மட்டன் ஈரல் மிகவும் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கின்றனர். அதில் தான் அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். நாம் இரண்டையுமே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஈரலில் கொழுப்பு அதிகம் உள்ளதால் அளவாகவே உண்ண வேண்டும். 

இதையும் படிங்க:  ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் ஆட்டு ஈரல் வறுவல் செய்யலாம் வாங்க!

55
Mutton liver vs chicken liver in tamil

Mutton liver vs chicken liver in tamil

யார் உண்ணக்கூடாது? 

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகம் கோளாறு, தசை சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார் ஆகியோர கண்டிப்பாக மட்டன் ஈரலை மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சிக்கன் ஈரலை வாரத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை மட்டுமே உண்பது நல்லது.  ஆனால் தினமும் சாப்பிடவேண்டும்.

இதையும் படிங்க: கோழிகளின் ஈரல் - மனிதன் சாப்பிடுவதற்கு உகந்ததா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Yanomami Tribe Ash Soup: இறந்தவர்களின் சாம்பலில் சூப் செய்து குடிக்கும் பழங்குடியினர்.. காரணம் என்ன?
Recommended image2
Pressure Cooker Tips: குக்கரில் சாதம் வைக்கும்போது பொங்கி வழியுதா? ஒரு சின்ன கிண்ணம் செய்யும் மேஜிக்
Recommended image3
Dal Cooking Tips: பருப்பு ஊறவைத்த தண்ணீரை கீழ ஊத்துறீங்களா..? சத்துகள் வீணாகாம சமைப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved