MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Plant Stands: வெறும் செடி மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு 'ரிச்' லுக் தரும் 8 அழகான மர ஸ்டாண்ட் டிசைன்கள்!

Plant Stands: வெறும் செடி மட்டும் போதாது! உங்கள் வீட்டுக்கு 'ரிச்' லுக் தரும் 8 அழகான மர ஸ்டாண்ட் டிசைன்கள்!

Wooden Stand Design: உங்க வீட்டுக்கு ஒரு பசுமையான, ஸ்டைலான, நீட்டான லுக் கொடுக்கணுமா? அப்போ மரத்தாலான பிளான்ட் ஸ்டாண்ட் ஒரு சூப்பர் சாய்ஸ். உங்க வீட்டுக்குள்ள செடிகளை அழகா வைக்க இந்த மர ஸ்டாண்ட் ஒரு சிறந்த வழி.

2 Min read
Author : vinoth kumar
Published : May 10 2026, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Plant Stands Ideas: வீட்டு அலங்காரத்திற்கான 8 ஸ்டைலான மர பிளான்ட் ஸ்டாண்ட் டிசைன்கள்
Image Credit : Gemini AI

Plant Stands Ideas: வீட்டு அலங்காரத்திற்கான 8 ஸ்டைலான மர பிளான்ட் ஸ்டாண்ட் டிசைன்கள்

வீட்டுக்குள் செடிகள் வளர்ப்பது இப்போது ட்ரெண்ட். ஆனால் சும்மா செடிகளை வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை இன்னும் அழகா காட்டினால் எப்படி இருக்கும்? உங்கள் லிவிங் ரூம், பால்கனி, இல்லை வீட்டு மூலைகளில் ஒரு ஸ்டைலான லுக் கொடுக்க வேண்டும் என்றால் இந்த மரத்திலான பிளான்ட் ஸ்டாண்ட் (Wooden Plant Stand) ஒரு சூப்பர் சாய்ஸ். இது செடிகளை அழகா அடுக்கி வைக்க உதவுறது மட்டுமில்லை, வீட்டுக்கும் ஒரு பிரீமியம் லுக்கைக் கொடுக்கும். உங்கள் வீட்டுக்கு அழகு சேர்க்கக்கூடிய 8 ஸ்டைலான பிளான்ட் ஸ்டாண்ட் டிசைன்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
லேடர் ஸ்டைல் பிளான்ட் ஸ்டாண்ட்
Image Credit : Gemini AI

லேடர் ஸ்டைல் பிளான்ட் ஸ்டாண்ட்

லேடர் ஸ்டைல் மர ஸ்டாண்ட் (Ladder Style Wooden Plant Stand) இப்போது ரொம்பவே டிரெண்டிங். ஏணி மாதிரி இருக்கின்ற இந்த டிசைன், வீட்டுக்குள் ஒரு மாடர்ன் மற்றும் எலிகன்ட் லுக்கைக் கொடுக்கும். மாடர்ன் வீட்டு அலங்காரத்துக்கும், வீட்டுக்குள்ளேயே கார்டன் செட்டப் பண்றதுக்கும் இது சூப்பர் சாய்ஸ்.

Related Articles

Related image1
Tulsi Plant Care: துளசி செடி மஞ்சள் நிறமாக மாறுகிறதா? அதை பச்சை பசேலென மாற்றும் ரகசியம் இதோ!
Related image2
Water Heater Buying Tips: புதிய வாட்டர் ஹீட்டர் வாங்கப்போறீங்களா? உங்கள் குடும்பத்திற்கு எது பெஸ்ட்? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!
37
A-ஷேப் பிளான்ட் ஸ்டாண்ட் மற்றும் மினிமல் சிங்கிள் பாட் ஸ்டாண்ட்
Image Credit : Gemini AI

A-ஷேப் பிளான்ட் ஸ்டாண்ட் மற்றும் மினிமல் சிங்கிள் பாட் ஸ்டாண்ட்

A-ஷேப் பிளான்ட் ஸ்டாண்ட்

A-ஷேப் மர ஸ்டாண்ட் (A-Shape Wooden Stand) வீட்டுக்கு ஒரு தனித்துவமான, டிசைனர் லுக்கை கொடுக்கும். இதோடு முக்கோண வடிவம் வீட்டு அலங்காரத்தில் ஒரு தனி அழகைச் சேர்க்கும். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கின்ற மாதிரி வீட்டுக்கு ஒரு மாடர்ன் லுக் வேண்டும் என்றால் இது பெஸ்ட். இதில் ஒரே நேரத்தில் நிறைய செடிகளை வைக்கலாம்.

மினிமல் சிங்கிள் பாட் ஸ்டாண்ட்

நீங்கள் ஒரே ஒரு பெரிய செடியை மட்டும் ஹைலைட் பண்ணி காட்ட வேண்டும் என்று நினைத்தால், சிங்கிள் பாட் மர ஸ்டாண்ட் (Single Pot Wooden Stand) சூப்பரா இருக்கும். இது Snake Plant, Areca Palm, Rubber Plant போன்ற செடிகளுக்கு பெஸ்ட் சாய்ஸ்.

47
மல்டி-டியர் மர பிளான்ட் ஸ்டாண்ட்
Image Credit : Gemini AI

மல்டி-டியர் மர பிளான்ட் ஸ்டாண்ட்

உங்களிடம் சின்னதும் பெருசுமா நிறைய செடிகள் இருந்தால், மல்டி-டியர் பிளான்ட் ஸ்டாண்ட் (Multi-Tier Plant Stand) தான் பெஸ்ட். இதில் இருக்கின்ற வெவ்வேறு அடுக்குகளால் செடிகளை வைக்கலாம். இதனால் குறைந்த இடத்தில் நிறைய செடிகளை ஈஸியா அடுக்கிடலாம். சின்ன இடங்களுக்கு இது ஒரு பெர்ஃபெக்ட் சாய்ஸ். லிவிங் ரூம், பால்கனி இரண்டு இடத்திலும் செட் ஆகும்.

57
ரவுண்ட் மர பிளான்ட் ஸ்டாண்ட் மற்றும் ஷெல்ஃப் ஸ்டைல் பிளான்ட் ஸ்டாண்ட்
Image Credit : Gemini AI

ரவுண்ட் மர பிளான்ட் ஸ்டாண்ட் மற்றும் ஷெல்ஃப் ஸ்டைல் பிளான்ட் ஸ்டாண்ட்

ரவுண்ட் மர பிளான்ட் ஸ்டாண்ட்

ஒரு மினிமல், கிளாஸியான லுக் வேண்டும் என்றால், ரவுண்ட் மர பிளான்ட் ஸ்டாண்ட் (Round Wooden Plant Stand) ட்ரை பண்ணலாம். இது சின்ன சின்ன தொட்டிகளுடன் ரொம்ப அழகா இருக்கும். சோஃபா பக்கத்தில், பெட்ரூம் மூலையில், வீட்டு நுழைவாயிலில் வைக்க இது பெஸ்ட்.

ஷெல்ஃப் ஸ்டைல் பிளான்ட் ஸ்டாண்ட்

ஷெல்ஃப் ஸ்டைல் மர ஸ்டாண்ட் (Shelf Style Wooden Plant Stand) செடிகளோடு சேர்த்து சின்ன சின்ன அலங்காரப் பொருட்களையும் வைக்கலாம். இது லிவிங் ஏரியாவுக்கு ஒரு பிரீமியம் லுக்கைக் கொடுக்கும். இது ஒரு மல்டி-பர்ப்பஸ் ஸ்டாண்ட். அலங்காரத்துக்கும் பயன்படும், செடி வைக்கவும் பயன்படும்.

67
சுவரில் மாட்டும் மர பிளான்ட் ஸ்டாண்ட்
Image Credit : instagram

சுவரில் மாட்டும் மர பிளான்ட் ஸ்டாண்ட்

சின்ன அப்பார்ட்மென்ட்டில் இருப்பவர்களுக்கு வால் மவுண்டட் பிளான்ட் ஸ்டாண்ட் (Wall Mounted Plant Stand) ஒரு ஸ்மார்ட்டான சாய்ஸ். இதை சுவரில் மாட்டி விடலாம், அதனால் தரையில் இடம் மிச்சமாகும். இது ஒரு ஸ்பேஸ் சேவிங் டிசைன், சின்ன வீடுகளுக்கு ஸ்டைலான லுக்கைக் கொடுக்கும்.

77
வீல்ஸ் கொண்ட மூவபிள் பிளான்ட் ஸ்டாண்ட்
Image Credit : Gemini aI

வீல்ஸ் கொண்ட மூவபிள் பிளான்ட் ஸ்டாண்ட்

நீங்கள் அடிக்கடி செடிகளை வெயிலுக்கு ஏற்ற மாதிரி இங்கையும் அங்கையும் மாற்றுவீங்கள் என்றால் வீல்ஸ் இருக்கின்ற மூவபிள் மர ஸ்டாண்ட் (Movable Wooden Plant Stand with Wheels) ஒரு நல்ல ஆப்ஷன். இதை ஈஸியா நகர்த்த முடியும், அதனால் சுத்தம் செய்வதும் சுலபம். பெரிய, கனமான தொட்டிகளை வைக்க இது ரொம்ப வசதியா இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Subsidy: 300 யூனிட் இலவச கரண்ட், ₹78,000 மானியம்! மோடியின் இந்தத் திட்டத்தில் பயன் அடைவது..
Recommended image2
Grey Hair Tips: டை அடிக்காமலேயே நரை முடிக்கு குட்பை! கிச்சனில் இருக்கும் 'இந்த' ஒரு பொருள் போதும்!
Recommended image3
Lip Care: லிப் பாம் vs லிப் மாஸ்க்.. வறண்ட உதடுகளுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?
Related Stories
Recommended image1
Tulsi Plant Care: துளசி செடி மஞ்சள் நிறமாக மாறுகிறதா? அதை பச்சை பசேலென மாற்றும் ரகசியம் இதோ!
Recommended image2
Water Heater Buying Tips: புதிய வாட்டர் ஹீட்டர் வாங்கப்போறீங்களா? உங்கள் குடும்பத்திற்கு எது பெஸ்ட்? இந்த 6 விஷயங்களை செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved