MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Men Health Tips: தலையில் வழுக்கை விழுதா..? தவிர்க்க பயன்படுத்த வேண்டிய சில அற்புத 5 பொருட்கள் என்னென்ன?

Men Health Tips: தலையில் வழுக்கை விழுதா..? தவிர்க்க பயன்படுத்த வேண்டிய சில அற்புத 5 பொருட்கள் என்னென்ன?

Men Health Tips: இன்றைய வாழ்க்கை முறையில், இளைஞர்களும் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அவற்றை பேணி பாதுகாப்பது மிகவும் அவசியம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 08 2022, 07:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்று, முடி வளர்வது. ஆனால், இன்றைய நவீன வாழ்கை முறையில் தவறான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், தற்போதைய வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இளைஞர்களும் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, ஆண்களுக்கு  சொட்டை விழுவது திருமணத்திற்கு தடையாக கூட மாறலாம்.

மேலும் படிக்க...Kovil Puliyotharai: கோவில் புளியோதரை ஸ்டைலில் சூப்பரான புளியோதரை ரெசிபி..குக்கரில் குழையாமல் செய்வது எப்படி..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

இது உங்கள் தோற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு ஒருவரின் ஆளுமையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் முழு தோற்றத்திற்கும் அழகை சேர்க்கிறது. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பல்வேறு வகையான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். எனினும், சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  

36
Men Health Tips:

Men Health Tips:

புதினா எண்ணெய்:

புதினா எண்ணெய் பெப்பர்மிண்ட் எண்ணெய் கூந்தலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. புதினா எண்ணெயில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாதுக்கள், மெக்னீஷியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. புதினா எண்ணெயை உச்சந்தலையில் தடவ இரத்த ஓட்டம் அதிகரித்து,  முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தவிர, ஆண்கள் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க...Kovil Puliyotharai: கோவில் புளியோதரை ஸ்டைலில் சூப்பரான புளியோதரை ரெசிபி..குக்கரில் குழையாமல் செய்வது எப்படி..?

46
Men Health Tips:

Men Health Tips:

வெங்காய சாறு

வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும். வெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் பிறகு சாம்பு போட்டு குளிக்க வேண்டும், இது முடி உதிர்வதை நிறுத்துகிறது. அதுமட்டுமின்றி வெங்காயச் சாறு புதிய முடி வளரவும் உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால், வழுக்கை நீங்கும். 

 

56
Men Health Tips:

Men Health Tips:

இலந்தை இலை:

இலந்தை இலையை அரைத்து அதன் சாற்றை வழுக்கையுள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி வைத்துக்கொண்டு உபயோகித்து வந்தால் வழுக்கை விழுவதை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

துளசி:

பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு மருத்து குணம் நிறைந்த மூலிகை தான் துளசி. இந்த துளசி தலைமுடியின் வலிமையை மேம்படுத்தவும், நரைமுடியைத் தடுக்கவும் உதவும். துளசி விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.
 

66

மன அழுத்தம் குறையும்:

ஆண்களின் முடி உதிர்வுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். எனவே, முதலில் டென்ஷன் கவலையை விட்டு ஒழியுங்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். இதனுடன், நல்ல தூக்கமும் மன அழுத்தத்தைக் குறைக்க சிறந்த வழியாகும்.

மேலும் படிக்க...Kovil Puliyotharai: கோவில் புளியோதரை ஸ்டைலில் சூப்பரான புளியோதரை ரெசிபி..குக்கரில் குழையாமல் செய்வது எப்படி..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
வெங்காயம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved