MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?

Sani: தீபாவளி முதல் அள்ளிக்கொடுக்கும் சனியில் நேரடி அருளை பெறப்போகும் ராசிகள்..உங்கள் ராசியும் இதில் இருக்கா.?

Sani peyarchi 2022 Palangal: தீபாவளியில் நிகழவுள்ள சனி பகவானின் மாற்றத்தால் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து தேடி வரப்போகிறது..அந்த கொடுத்து வைத்த ராசிகள் யார் என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Sep 23 2022, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதியின் கடவுளான சனி பகவான் அனைத்து கிரகங்களை விடவும், மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனியின் ராசி மாற்றம் தமக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்பது உண்டு. அப்படி, சனியின் ராசி மாற்றங்கள் அல்லது நிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களுக்கும் தெரியும்.

மேலும் படிக்க..Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

25

அதன்படி, வரும் தீபாவளி பண்டிகையின் சமயத்தில், அக்டோபர் 23 ஆம் தேதி, கர்மா மற்றும் நீதியின் கடவுளான சனி பகவான் தனது பாதையை பிற்போக்கு நிலையிலிருந்து  மாற்றுவார். தீபாவளி நேரத்தில் சனி பகவான் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளதால், இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை சிறப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மிகவும் சாதகமான விளைவுகள் காணப்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

35

மேஷம்:

 தீபாவளி சமயத்தில் சனி பகவான் பிற்போக்கு நிலையில் இருந்து நகரும் போது, ​​மேஷ ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும். உங்கள் ராசிக்கு ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். தொடர்ந்து பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.இருப்பினும், கணவன் -மனைவி  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.   

மேலும் படிக்க..Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

45

கும்பம்

கும்ப ராசியில் சனிபகவானின் தனிச்சிறப்பு வாய்ந்த அருள் எப்போதும் இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்களைக் காணலாம். திடீர் பண வரவு இருக்கும். ஆடம்பர பொருட்கள் உங்களைச் சுற்றி இருக்கும். வருமானம் உயரும். இது உங்கள் வங்கி இருப்பை கணிசமாக அதிகரிக்கும். வேலையை துவக்கினாலும், சனி பகவானின் அருளால் சிறப்பாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பல இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்

மேலும் படிக்க..Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

 

55

மீனம்

தீபாவளியில் சனி பகவானின் நேர் இயக்கம் துவங்குவது மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான மற்றும் நல்ல பலன்களைத் தரும். மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் வாழ்வில் அன்னை லட்சுமி சிறப்பு அருள் இருக்கும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும். சுகமும், பொருள் இன்பமும் கூடும். நிலம், வீடு போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Apps: ட்ரிப் பிளான் பண்றது இனி ரொம்ப ஈஸி! இந்த 5 ஆப்ஸ் உங்க போன்ல இருக்கா?
Recommended image2
Summer Drinks: வெயிலை சமாளிக்க 9 சூப்பர் ஹோம்மேட் பானங்கள்! உடம்புக்கும் நல்லது, தெம்பாவும் இருக்கலாம்!
Recommended image3
Climate Change: வெறும் ஆரம்பம்தான்! 2050-க்குள் இத்தனை கோடி மரணங்களா? உலகையே உலுக்கும் புள்ளிவிவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved