MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

Love horoscope: கணவரை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராசிகள்..உங்களின் மனைவி ராசி இதில் இருக்கா..?

Love horoscope: திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராசிகள் இவைகள் தான். ஆண்களே நீங்கள் இந்த ராசி கொண்ட பெண்களிடம் உஷாரா இருங்கள்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 23 2022, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Love horoscope

Love horoscope

மனிதராய் பிறந்த ஒவ்வொரு நபருக்கும் இயல்பிலேயே ஒவ்வொரு குண நலன்கள் இருக்கும். அவர்களின் வருங்காலம் தொழில் மற்றும் நிதி நிலை அவர்களின் கைகளில் என்றாலும்,  சில நேரம் ராசி பலன்களை வைத்தும் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. ஆம், ஒருவருடைய ராசியிலிருந்து ஒருவரது இயல்பு, ஆளுமை, எதிர்காலம் ஆகியவற்றை மிக எளிதாக அறிந்துகொள்ள முடியும். 

 

25
Love horoscope

Love horoscope

அதுபோல திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் எண்ணற்ற ஆசைகளை தன்னுடைய மனதில் போட்டு வைத்து கொள்வார்கள். தன்னுடைய வாழ்கை துணை குறித்து எண்ணற்ற கனவுகள் இருக்கும். அவை எல்லாம் பூர்த்தி அடைவது அவர்களின் ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது. அப்படியாக, திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ராசிகள் இவைகள் தான்.

35
Love horoscope

Love horoscope

மேஷம்:

மேஷ ராசி பெண்கள் அதிக ஆற்றல் நிறைந்தவர்கள். வீட்டில் தன்னிசையான சில முடிவுகளை எடுக்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் அன்பால் மற்றவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள். தங்கள் இனிமையான பேச்சால் இவர்கள் கணவன் வீட்டாரையும் தன்வசப்படுத்தி விடுவார்கள். கணவனோ மற்றவர்களோ தவறு செய்தால் அதை எளிதில் இந்த பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்.  குடும்பத்தை ஒன்றாக வைத்து, குடும்ப உறுப்பினர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வது இவர்களது தனிச்சிறப்பாகும்.


 

45
Love horoscope

Love horoscope

சிம்மம்:

சிம்ம ராசி பெண்கள் பொதுவாக மற்றவர்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள். கணவன் மற்றும் மாமியாரை வீட்டாரை முழுமையாக மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். இவர்கள் எப்போதும் தன்னிசையாக, சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். குடும்பத்திற்கு எந்தத் தீங்கும் வர விடமாட்டார்கள். ஆனால், இவர்கள்  முன், கணவனும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்த பெண்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருக்க விரும்புகிறார்கள். 

55
Love horoscope

Love horoscope

விருச்சிகம்:

விருச்சிக ராசி பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பார்கள். முதல் பார்வையிலேயே இவர்கள் அனைவரையும் மயக்கி விடுகிறார்கள். தங்களது ஆதிக்க குணத்தால் கணவனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். மேலும் அவர்களுக்கு முன்னால் யாருடைய கருத்தும் எடுபடாது.   இந்த ராசி பெண்கள் புரிந்துகொள்ள முடியாத மர்மமாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி, கணவன் மற்றும் குடும்பத்தினரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை இவர்கள் நன்றாக புரிந்துகொள்கிறார்கள்.  

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved