MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்கள் கண்ணின் நிறம் இதுவா? அப்போ உங்கள் கேரக்டர் இப்படி தான் இருக்கும்

உங்கள் கண்ணின் நிறம் இதுவா? அப்போ உங்கள் கேரக்டர் இப்படி தான் இருக்கும்

உங்களுடைய குணம் என்ன, உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்கள் கண்கள் காட்டி கொடுத்துவிடும். ஆனால், உங்கள் கண்ணின் "நிறம்" உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 15 2026, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அடர் கருப்பு கண்கள் :
Image Credit : Getty

அடர் கருப்பு கண்கள் :

கருப்பு நிறக் கண்கள் கொண்டவர்கள் பிறவியிலேயே லீடர்ஷிப் (Leadership) குணம் கொண்டவர்கள். ரகசியங்களைக் காப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை எளிதில் நம்பிவிடுவார்கள். ஆனால், நீங்கள் எல்லோரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டீர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கள்ளமில்லா பழுப்பு நிறக் கண்கள்:
Image Credit : Getty

கள்ளமில்லா பழுப்பு நிறக் கண்கள்:

உலகில் பெரும்பாலானோருக்கு பழுப்பு நிறக் கண்கள் இருந்தாலும், இவர்களின் குணம் தனித்துவமானது. இவர்கள் எதையும் வெளிப்படையாகப் பேசும் 'டிரான்ஸ்பரண்ட்' மனிதர்கள். அன்புக்கு அடிமையாகும் இவர்கள், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். கோபம் வந்தால் சட்டென்று வரும், அதே வேகத்தில் மறைந்தும் போகும்!

Related Articles

Related image1
Summer Eye Care: கோடையில் ஏற்படும் கண் பிரச்சினைகள்.! கிச்சன்ல இருக்கு கூலான தீர்வு!
Related image2
Eye care routine : வசீகரிக்கும் அழகிய கண்களை பெற என்ன செய்யலாம்?
36
காபி/ஹேசல் நிறக் கண்கள் :
Image Credit : Getty

காபி/ஹேசல் நிறக் கண்கள் :

பச்சை மற்றும் பழுப்பு கலந்த இந்த நிறக் கண்கள் கொண்டவர்கள் செம ஸ்மார்ட்! எப்போது என்ன செய்வார்கள் என்றே கணிக்க முடியாது. சாகசங்களை விரும்புபவர்கள். ஒரே மாதிரியான போரடிக்கும் வாழ்க்கை இவர்களுக்குப் பிடிக்காது. இவர்களிடம் 'ப்ளான் பி' எப்போதும் தயாராக இருக்கும்.

46
நீல நிறக் கண்கள் :
Image Credit : Getty

நீல நிறக் கண்கள் :

வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் மென்மையாகவும் தெரிந்தாலும், இவர்களுக்குள் இமயமலை போன்ற மனவலிமை இருக்கும். வலிகளைத் தாங்கும் சக்தி அதிகம். இவர்களிடம் ஒரு விஷயத்தைக் கொடுத்தால், அதை எவ்வளவு கஷ்டப்பட்டாவது முடித்துக் காட்டுவார்கள். வியூகம் வகுப்பதில் இவர்கள் கில்லாடிகள்.

56
அபூர்வமான பச்சை நிறக் கண்கள்:
Image Credit : Getty

அபூர்வமான பச்சை நிறக் கண்கள்:

பச்சை நிறக் கண்கள் கொண்டவர்கள் காதலில் மிகவும் தீவிரமானவர்கள். அதே சமயம், இவர்களிடம் கொஞ்சம் பொறாமை குணமும் எட்டிப்பார்க்கும். கலை உணர்வு, புதிய சிந்தனைகள் இவர்களிடம் கொட்டிக்கிடக்கும். எதையும் வித்தியாசமாகச் செய்து பிறரைக் கவர நினைப்பார்கள்.

66
சாம்பல் நிறக் கண்கள் :
Image Credit : Getty

சாம்பல் நிறக் கண்கள் :

இவர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்ய ரொம்பவே யோசிப்பார்கள். சூழ்நிலைக்குத் தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள்.இவர்களின் மனதில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடிப்பது உலக மகா கடினம். ஆனால், நண்பர்களுக்கு என்றுமே உண்மையாக இருப்பார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
குழந்தைகளுக்கான பழக்கவழக்கங்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாழ்க்கையில் மாற்றம் வர 12 ராசிக்காரர்களும் செல்ல வேண்டிய கோவில்
Recommended image2
மாத்திரைகள் இன்றி நிம்மதியான உறக்கம் பெற 6 எளிய வாழ்வியல் மாற்றங்கள்: புதிய ஆய்வுத் தகவல்!
Recommended image3
Almond Butter: தினமும் ஒரு ஸ்பூன் பாதாம் பட்டர்.! உங்க உடம்புல இந்த 5 நல்ல விஷயங்கள் நடக்கும்!
Related Stories
Recommended image1
Summer Eye Care: கோடையில் ஏற்படும் கண் பிரச்சினைகள்.! கிச்சன்ல இருக்கு கூலான தீர்வு!
Recommended image2
Eye care routine : வசீகரிக்கும் அழகிய கண்களை பெற என்ன செய்யலாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved