MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Karuppatti health: நீங்கள் வாங்கும் கருப்பட்டியில் ஒரிஜினல் எது? போலி எது? ... கண்டறிய சுலபமான வழிமுறைகள்..

Karuppatti health: நீங்கள் வாங்கும் கருப்பட்டியில் ஒரிஜினல் எது? போலி எது? ... கண்டறிய சுலபமான வழிமுறைகள்..

karupatti uses for health: கருப்பட்டியில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள். இருப்பின்னும், இதன் ஒரிஜினல் எது? போலி எது?  என்பதை கண்டறிவது அவசியம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 20 2022, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
karupatti uses for health:

karupatti uses for health:

கருப்பட்டி என்பது இயற்கையாகவே கிடைக்கும் அற்புதமான மூலிகை மருந்தாகும். இது பனைமரத்திலிருந்து எடுக்கப்படும் பதனீரைக் காய்ச்சு வடிகட்டும் போது கிடைக்கிறது. இதை பனைவெல்லம், கருப்புக்கட்டி, பனை அட்டு, பானாட்டு என்றும் அழைப்பார்கள் .

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
karupatti uses for health:

karupatti uses for health:

இன்றும் கிராமப்புறங்களில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். னால், நகரத்தில் இருக்கும் பலருக்கும் கருப்பட்டியின் மகத்துவம் பற்றி தெரியாத ஒன்றாகவே உள்ளது. இதில் இருக்கும் மூலிகை நன்மைகளை தெரிந்தால் நிச்சயமாக இதனை சாப்பிடாமல் மிஸ் பண்ணவே மாட்டீர்கள்.
 

37
karupatti uses for health:

karupatti uses for health:

கருப்பட்டியின் நன்மைகள்:

கருப்பட்டியில் இருக்கும் இரும்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். பெண்கள் வயதிற்கு வரும் நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பபையை வலுப்பெறவும்  செய்யவும் உதவுகிறது. நீங்கள் தினமும் காலையில் குடிக்கும் டீ, காபியில் வெள்ளை சர்க்கரைக்குப் பதிலாக, கருப்பட்டி போட்டுக் குடித்தால் நீரழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைத்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

 

47
karupatti uses for health:

karupatti uses for health:

மேலும், இது உடலை சுறுசுறுப்பாக்குவதோடு ரத்தத்தை சுத்திகரித்து,  மேனி பளபளக்கவும் வைக்கும். இதனை நீங்கள் டீ, காபி மட்டுமின்றி கருப்பட்டி அல்வா, கருப்பட்டி பணியாரம், கருப்பட்டி பால்கோவா, கருப்பட்டி களி என விதவிதமான உணவு வகைகளை செய்து அசத்தலாம். இதனால், கிராமங்களில் இதன் புகழ் ஓங்கி காணப்படுகிறது. 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?


 

57
karupatti uses for health:

karupatti uses for health:

ஒரிஜினல் கருப்பட்டி எது? போலி கருப்பட்டி எது? 

1. சுவையை வைத்து கண்டறிவதற்கு, உண்ணும் போது அதன் சுவை நல்ல வாசனையுடன் இனிப்பாக இருந்தால், அதுதான் ஒரிஜினல் கருப்பட்டி. அதே நேரத்தில் வாசனையில்லாமல், சர்க்கரையின் இனிப்புச்சுவை மட்டும் உணர முடிந்தால் அது போலி கருப்பட்டி ஆகும். 

2. ஒரு டம்ளர் தண்ணீரில் சின்னக் கருப்பட்டிதுண்டைப் போட்டால், அது முழுவதுமாக கரைய ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகும். ஆனால் போலி கருப்பட்டி, அரை மணி நேரத்திலேயே கரைந்துவிடும்.

67
karupatti uses for health:

karupatti uses for health:

3. முழுக்கருப்பட்டியை உடைத்துப் பார்த்தல் கருப்பும், பழுப்புக் கலந்த நிறத்தில் மங்கலாக இருக்கும். ஆனால், போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக இருக்கும்.

4. ஒரிஜினல் கருப்பட்டி எவ்வளவு நாள் வீட்டில் இருந்தாலும், கல்லு போன்று அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால், போலி  கருப்பட்டி , சில வாரங்களில் அதனுடைய கெட்டித்தன்மையில் இருந்து இளக ஆரம்பித்து விடும். 

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?
 

 

77
karupatti uses for health:

karupatti uses for health:

5. அதேபோன்று,  ஒரிஜினல் கருப்பட்டியில் நாட்கள் செல்ல செல்ல கருப்பட்டியின் மேல்புறம் புள்ளிப் புள்ளியாக மாறும். பதநீரில் சுண்ணாம்பு சேர்ப்பதால்தான் இந்த மாற்றம். ஆனால், போலி கருப்பட்டியில் புள்ளி வராது.

6. கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போலி கருப்பட்டியில், பளபளப்புடன் மைதா மாவு போல, தொட்டால் கையில் வெள்ளையாக ஒட்டும். ஆனால், ஒரிஜினல் கருப்பட்டியில் கையில் எடுத்து உற்றுப் பார்த்தால் பளபளப்பு தன்மை இருக்காது. 

சமீப காலமாக பனைமரத்தின் அளவு தென் மாவட்டங்களில், குறைய துவங்கியுள்ளதால், பனைமரத்தின் வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்துலயும் கடந்த 10 வருசமா கருப்பட்டி தொழிலில் போலிகள் அதிகம் உருவாகிவிட்டது.

மேலும் படிக்க...சமையலுக்கு கல் உப்பை கையில் எடுத்து போட்டால், சுக்கிரன், குபேரன் அருள் உண்டா? வாஸ்து, சாஸ்திரம் கூறுவது என்ன?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
உணவு
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved