MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த '2' பிரச்சனை இருக்குறவங்க வீட்டில் செருப்பு போடாமல் நடக்காதீங்க.. பிரச்சினையாகிடும்!

இந்த '2' பிரச்சனை இருக்குறவங்க வீட்டில் செருப்பு போடாமல் நடக்காதீங்க.. பிரச்சினையாகிடும்!

Slippers At Home : வீட்டில் செருப்பு போட்டு நடப்பது நல்லதா..கெட்டதா? எது பெஸ்ட் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 23 2024, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Slippers At Home In Tamil

Slippers At Home In Tamil

பலர் தங்களது வீடுகளில் எப்போதுமே செருப்பு போட்டு நடப்பது வழக்கம். ஆனால் ஒரு சிலரோ குளிர்காலத்தில் மட்டுமே வீட்டில் செப்பல் போட்டு நடப்பார்கள். இது நல்லது என்று கூட சொல்லலாம். ஏனெனில் இப்படி நடப்பதன் மூலம் குளிரை கம்மியாக உணரலாம். அதுவும் குறிப்பாக சின்ன குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் குளிர்காலத்தில் காலில் செருப்பு போட்டு நடப்பது ரொம்பவே நல்லது. 

இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் செப்பல் போட்டு நடப்பது நல்லது என்றாலும், அதனால் உடலில் சில விளைவுகளும் ஏற்படும் தெரியுமா? அவை என்ன என்பதை பற்றி இப்போது விரைவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Slippers At Home In Tamil

Slippers At Home In Tamil

நாம் வீட்டில் நடக்கும் போது செருப்பு போடாமல் வெறுங்காலுடன் நடந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைத்தாலும், அதில் தீமைகளும் உள்ளன. ஆம், ஒரு சில வீட்டில் வெறும் காலுடன் நடக்கவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அத்தகையவர்கள் யார் யார் என்பதை பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

இதையும் படிங்க:  உங்க குழந்தையை வெறுங்காலுடன் நடக்க வைக்குறது எவ்ளோ நல்லது தெரியுமா?

35
Slippers At Home In Tamil

Slippers At Home In Tamil

முழங்கால் (அ) முதுகு வலி உள்ளவர்கள்..

உங்களுக்கு ஏற்கனவே முழங்கால் வலி அல்லது முதுகு வலி இருந்தால் நீங்கள் வீட்டில் நடக்கும் போது வெறுங்காலுடன் ஒருபோதும் நடக்க வேண்டாம். அதுவும் குறிப்பாக நீங்கள் கடினமான தரையில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்களது பாதம் உட்பட்ட உடலின் மற்ற பகுதிகள் அதிக அழுத்தம் ஏற்படும். மேலும் நீங்கள் நீண்ட நேரம் வெறும் காலுடன் நடந்தால் உடலில் பல பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முழங்கால் வலி அல்லது முதுகு வலி இன்னும் அதிகரிக்கும்.

சர்க்கரை நோயாளிகள்

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் நீங்கள் வீட்டில் நடக்கும் போது வெறுங்காலுடன் நடக்க வேண்டாம். காரணம் உங்களது உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஈஸ்ட் போன்ற தோல் தொற்று நோய்கள் ஏற்பட்டு, நீரேற்றத்தை பாதிக்கும். இதனால் உங்களது கால் அமைப்பு மாறிவிடும் மற்றும் பிற தொற்று நோய்கள் தாக்கும். சில சமயங்களில் காலை துண்டிக்க வேண்டிய அபாயமும் ஏற்படும்.

45
Slippers At Home In Tamil

Slippers At Home In Tamil

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள்..

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வீட்டில் வெறுங்காலுடன் நடக்கவே கூடாது. காரணம் 50 வயதிற்கு பிறகு உங்களது உள்ளங்காலில் இருக்கும் கொழுப்பு திட்டுகள் மோசமடையத் தொடங்குவதால், இதனால் உங்களுக்கு முழங்கால் வலி இடுப்பு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

தொற்று ஏற்படும்..

எவ்வளவுதான் வீட்டை சுத்தமாக வைத்தாலும் பாக்டீரியாக்கள், கிருமிகள் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் வெறுங்காலில் நடந்தால் பாதத்தில் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் எளிதில் தங்கிவிடும். இதனால் கால் விரல்கள் வலி, கால் வெடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் பாதத்தில் ஏற்படும். 

55
Slippers At Home In Tamil

Slippers At Home In Tamil

குறிப்பு:

வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது எல்லோருக்கும் மோசமானதல்ல. அதுபோல புல்வெளி மணல் மற்றும் தரைவிரிப்பு ஆகியவற்றின் மீது வெறுங்காலுடன் நடந்தால் ரொம்பவே நல்லது.

இதையும் படிங்க:  தினமும் 1 மணி நேரம் வாக்கிங் போனா இத்தனை நன்மைகளா?!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved